• Tag results for ராஷி கண்ணா

மிரட்டும் அரண்மனை 3 படத்தின் டிரெய்லர் வெளியீடு

சுந்தர். சி இயக்கத்தில் ஆர்யா, ராஷி கண்ணா நடிப்பில் உருவாகியுள்ள படம் அரண்மனை 3. ஏற்கனவே வெளியாகியுள்ள இந்த படத்தின் பாகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அரண்மனை 3வது பாகமும் தயாராகியுள்ளது.

published on : 1st October 2021

சங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடு

நடிகர் விஜய் சேதுபதியின் 'சங்கத்தமிழன்' டீசர் வெளியாகி உள்ளது. இப்படத்தில் ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

published on : 15th August 2019

அயோக்யா படத்தின் புரோமோ வீடியோ

அறிமுக இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன், கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் அயோக்யா. இப்படத்தின் புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

published on : 10th May 2019

அயோக்யா படத்தின் டீஸர்

வெங்கட் மோகன் இயக்கத்தில் விசால் நடித்து வரும் படம் 'அயோக்யா'. இதில் விஷாலுக்கு நாயகியாக ராஷி கண்ணா நடித்து வருகிறார். 

published on : 19th February 2019

ராஷி கண்ணா

நடிகை ராஷி கண்ணா புதிய ஸ்டில்ஸ்.

published on : 11th July 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை