• Tag results for ராஷ்மிகா

அனிமல் படத்தின் 4வது பாடல் வெளியானது

படத்தின் 4வது பாடல் வெளியாகியுள்ளது. இசை மனன் பரத்வாஜ். இதில் ரன்பீர் கபூர் நாயகனாகவும், ராஷ்மிகா 'கீதாஞ்சலி' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

published on : 18th November 2023

வாரிசு படத்தின் ‘அம்மா’ பாடல் வெளியானது

விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள வாரிசு படத்தின் ‘அம்மா’ சற்று முன் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்துள்ளார்.

published on : 20th December 2022

சீதா ராமம் படத்தின் டீசர் வெளியானது

துல்கர் சல்மான், மிருணாள் தாகூர், ராஷ்மிகா மந்தனா நடிக்கும் சீதா ராமம் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. இந்த படம் உலகம் முழுவதும் வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி வெளியாக உள்ளது.

published on : 25th June 2022

சீதா ராமம் படத்தில் இடம்பெற்றுள்ள ஹே சீதா, ஹே ராமா விடியோ பாடல் வெளியீடு

சீதா ராமம் படத்தில் இடம்பெற்றுள்ள ஹே சீதா, ஹே ராமா பாடல் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது. இதில் துல்கர் சல்மான், மிருணாள் தாக்குர், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடித்துள்ளனர்.

published on : 8th May 2022

ஓ சொல்றியா மாமா பாடல் வெளியானது

அல்லு அர்ஜுன், ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா ஆகியோர் நடித்த புஷ்பா திரைப்படத்தில் சமந்தா நடனமாடிய 'ஓ சொல்றியா மாமா' பாடல் வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்து வருகிறது.

published on : 7th January 2022

ஆகாச வீடு கட்டும் மெலடி பாடல் வெளியீடு

நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள 'டியர் காம்ரேட்' படத்தின் ‘ஆகாச வீடு கட்டும்’ என்று தமிழில் தொடங்கும் பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

published on : 11th April 2019
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை