• Tag results for ரீமேக்

'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தின் டிரெய்லர் வெளியானது

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள மலையாள ரீமேக்கான 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' திரைப்படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியானது. வின்சென்ட் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

published on : 26th October 2022

சிரஞ்சீவியின் 'காட் ஃபாதர்' டீசர் வெளியானது

மலையாளத்தில் ஹிட்டான 'லூசிபரின்' படத்தை, தெலுங்கில் 'காட்பாதர்' என ரீமேக்காகி உள்ளது. நாயகனாக சிரஞ்சீவி, நாயகியாக நயன்தாரா நடித்துள்ளனர். முக்கியக் கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடித்துள்ளார்.

published on : 24th August 2022

'குட் லக் செர்ரி' படத்தின் டிரெய்லர் வெளியானது

ஜான்வி கபூர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'குட் லக் செர்ரி'. கோலமாவு கோகிலா படம் ஹிந்தியில் ஜான்வி கபூர் நடிப்பில் ரீமேக் ஆகியுள்ளது. டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வரும் ஜூலை 29-ஆம் தேதி வெளியாக உள்ளது.

published on : 14th July 2022

‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ படத்தின் டீசர் வெளியீடு

சந்தானம் நடிப்பில் உருவான ‘ஏஜென்ட் கண்ணாயிரம்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா’ படத்தின் தமிழ் ரீமேக் ஆகும்.

published on : 21st January 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை