• Tag results for ரூ.2000 நோட்டு

ஜொமோட்டோ ஆர்டரில் 72 சதவீத ரூ.2000 நோட்டுகள் மாற்றம்!

ஜொமோட்டோ ஆர்டரில் பணமாக செலுத்தும்(Cash on Delivery) வழியில் 72 சதவீதத்தினர் ரூ.2000 நோட்டுகளை மாற்றியுள்ளதாக ஜொமோட்டோ(Zomoto) நிறுவனம் தெரிவித்துள்ளது.

published on : 22nd May 2023

பெட்ரோல் பங்குகளில் ரூ.2000 நோட்டுகள் வாங்கப்படும்!

தமிழகத்தில் உள்ள பெட்ரோல் பங்குகளில் ரூ.2000 நோட்டுகள் வாடிக்கையாளர்களிடம் வாங்கப்படும் என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.

published on : 22nd May 2023

ரூ.2000 நோட்டுகளை மாற்ற ஆவணம் தேவையில்லை!

ரூ.2000 நோட்டுகளை வங்கியில் மாற்ற எந்த அடையாள ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டியதில்லை என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

published on : 21st May 2023
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை