• Tag results for லட்சுமி

நடிகர் ஒய் ஜி மகேந்திரனின் தாயார் மறைவு

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயாரும், பத்திரிகையாளர் மற்றும் கல்வியாளருமான ராஜலட்சுமி பார்த்தசாரதி அவர்கள் கடந்த சில நாட்களாக வயது முதிர்வு காரனமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், நடிகைகள் ராதிகா, குஷ்பூ உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். 

published on : 7th August 2019

அரசுப்பேருந்து மோதி இரண்டு பெண்கள் பலி

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. அருகே பைக்கில் வந்த சிவா என்ற வாலிபர் இரு பெண்களை ஏற்றிக் கொண்டு வந்துள்ளார். அப்போது பஸ்சின் மிக அருகில் சென்று திரும்பிய போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதியது. இதில் பாவானி, நாகலட்சுமி என்ற இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சிவா படுகாயத்துடன் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். 

published on : 16th July 2019

ராய் லட்சுமி

ராய் லட்சுமி

published on : 22nd May 2019

நீயா 2

இயக்குநர் சுரேஷ் இயக்கும் படம் நீயா 2. இதில் ஜெய், வரலட்சுமி சரத்குமார், ராய் லட்சுமி, கேத்தரின் தெரெசா ஆகிய 3 கதாநாயகிகளுடன் நடித்துள்ளார். இதில் வரலட்சுமி பழிவாங்கும் பாம்பு வேடத்தில் நடித்துள்ளார். 

published on : 1st May 2019

மாரி 2

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நாயகனாகவும், சாய் பல்லவி நாயகியாக நடித்துள்ள படம் ‘மாரி 2’. இதில் வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ், கிருஷ்ணா, ரோபோ சங்கர், வினோத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

published on : 9th November 2018

சண்டகோழி 2 படத்தின் செலிபிரிட்டி ஷோ

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் சண்டகோழி 2. விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தியும், வில்லியாக வரலட்சுமியும் நடித்துள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற சண்டகோழி 2 படத்தின் செலிபிரிட்டி ஷோ ஸ்டில்ஸ்.

published on : 23rd October 2018

நவராத்திரி கொண்டாட்டம்

நவம் என்றால் ஒன்பது என்று பொருள். ராத்திரி என்றால் இரவு என்று பொருள். ஒன்பது இரவுகளில் அம்பிகையைக் கொண்டாடி, விரதம் இருந்து வழிபட்டு வந்தால் பொன், பொருள்கள் குவியும் என்கிறது  சாஸ்திரம்.  மலை மகள், அலை மகள், கலை மகள் என்று துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரை வணங்குகின்றனர். இதில்  துர்க்கை வீரத்தை அளிப்பவளாகவும், திருமகள் செல்வத்தை அருள்பவளாகவும், சரஸ்வதி கல்வியை அருள்பவளாகவும் விளங்குகின்றனர். தேவியை வணங்க நவராத்திரியே ஏற்ற காலமாகக் கருதப்படுகிறது.

published on : 18th October 2018

சர்கார் புதிய ஸ்டில்ஸ்

பல்வேறு எதிர்ப்பார்ப்புகள் மற்றும் மர்மங்களுடன் உருவாகிவரும் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் ஸ்டில்ஸ்.

published on : 17th October 2018

சர்கார்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்து வரும் 'சர்கார்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஸ்டில்ஸ்.

published on : 28th September 2018

காட்டேரி

இயக்குனர் டீகே இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘காட்டேரி’. இந்தப் படத்தை ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார். வைபவ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார், ஆத்மிகா மற்றும் சோனம் பஜ்வா நடிக்கின்றனர். இதில் மொட்டை ராஜேந்திரன், கருணாகரன், பொன்னம்பலம் ஆகியோர் நடித்து உள்ளனர்.

published on : 7th July 2018

நடிகை சுனு லட்சுமி

நடிகை சுனு லட்சுமி ஸ்டில்ஸ்.

published on : 25th June 2018

வரலட்சுமி சரத்குமார்

நடிகை வரலட்சுமி சரத்குமார் ஸ்டில்ஸ்.

published on : 27th April 2018

நடிகர் ரமேஷ் திலக் - நவலட்சுமி திருமண வரவேற்பு

நகைச்சுவை நடிகர் ரமேஷ் திலக், சன் மியூசிக் ஆர்ஜே நவலட்சுமியை திருமண வரவேற்பு சென்னையில் இனிதே நடைபெற்றது. இதில் திரை நட்சத்திரங்கள், நண்பர்கள் என பலர் கலந்துகொண்டு மனமக்களை வாழ்த்தினர்.

published on : 6th March 2018

நடிகர் ரமேஷ் திலக் - நவலட்சுமி திருமணம்

நகைச்சுவை நடிகர் ரமேஷ் திலக், சன் மியூசிக் ஆர்ஜே நவலட்சுமியை திருமணம் சென்னை, பெசண்ட் நகரில் உள்ள ஆறுபடை வீடு முருகன் கோவிலில் இனிதே நடைபெற்றது. இவர்களுடைய நிச்சயதார்த்தம்  கடந்த ஆண்டு நடைபெற்றது. திருமணத்தில் கோலிவுட் நடிகர், நடிகைகள் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு மனமக்களை வாழ்த்தினர்.

published on : 6th March 2018

கன்னி ராசி

விமல், வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள படம் ‘கன்னி ராசி’. எஸ்.முத்துக்குமரன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

published on : 21st February 2018
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை