• Tag results for லாபம்

லாபம் படத்தின் செய்தியாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'லாபம்' திரைப்படம் செப்டம்பர் 9ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது.

published on : 4th September 2021

லாபம்

எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி - சுருதிஹாசன் நடிப்பில் உருவாகும் படம் 'லாபம்'. விஜய் சேதுபதியின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆறுமுக குமாரின் 7 சி.எஸ். எண்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரிக்கும் இந்த புதிய படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்குகிறார்.

published on : 31st October 2019
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை