• Tag results for லோகேஷ் கனகராஜ்

சசிகுமாரின் 'காரி' படத்தின் டிரெய்லர் வெளியானது

ஹேமந்த் இயக்கத்தில் சசிகுமார் நடித்துவரும் படம் 'காரி'. சசிகுமார் நடித்துள்ள காரி படத்தின் டிரெய்லரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ளார்.  

published on : 18th June 2022

பத்தல பத்தல: தெலுங்கு பாடல் விடியோ வெளியானது

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் விக்ரம். இப்படத்தின் தெலுங்கு பாடல் விடியோ வெளியாகியுள்ளது.

published on : 28th May 2022

வெளியானது 'விக்ரம்' படத்தின் டிரெய்லர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் படம் 'விக்ரம்'. அனிருத் இசையில், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

published on : 15th May 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை