- Tag results for வடகிழக்கு பருவமழை
![]() | வடகிழக்கு பருவமழை ஜன.12ல் விலகுகிறது!வடகிழக்கு பருவமழை ஜன்.12ல் விலகுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
![]() | பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: ஆட்சியா்களுக்கு அறிவுறுத்தல்வடகிழக்கு பருவமழையை எதிா்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சியா்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். |
![]() | சென்னையில் எந்தெந்த இடங்களில் அதிக மழை பொழிவு?சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு புதன்கிழமை விடுமுறை விடப்பட்டுள்ளது. |
பருவமழையை எதிர்கொள்ள அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். | |
தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்குப் பருவமழை!தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இன்று தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. | |
![]() | அக்.29-ல் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை!தமிழகத்தில் அக்.29-ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
வடகிழக்கு பருவமழை: செப்.26-ல் முதல்வர் ஆலோசனைவடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக செ.26-ஆம் தேதி 10.30க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். | |
![]() | தொடர் கனமழை: சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள இடங்கள்!சென்னையில் முக்கிய சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. |
![]() | திருவள்ளுர் பகுதிகளில் தொடர்ந்து பெய்யும் மழை: ஏரிகளுக்கும் நீர் வரத்து அதிகரிப்புவடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து திருவள்ளூர் பகுதியில் விட்டு விட்டு சாரல் மழை பெய்ததால் சாலை தெருக்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. |
![]() | சென்னையில் மீண்டும் அதிகாலை முதல் மழை!தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் சென்னையில் இன்று வியாழக்கிழமை அதிகாலை முதல் மீண்டும் மழை பெய்து வருகிறது. |
![]() | சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் 806 ஏரிகள் நிரம்பினவடகிழக்கு பருவமழையால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டத்தில் 806 ஏரிகள் 100 சதவிகிதம் நிரம்பின. |
![]() | வடகிழக்கு பருவமழை: பயிர்ச்சேத விவர அறிக்கை முதல்வரிடம் சமர்ப்பிப்புவடகிழக்கு பருவமழையால் டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பயிர்ச்சேத விவரங்கள் அடங்கிய அறிக்கையை அமைச்சர்கள் குழு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. |
![]() | வடகிழக்கு பருவமழை: அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், அரசு ஒருசில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்