• Tag results for வரலக்ஷ்மி

'ஹனுமான்' படத்தின் டீசர் வெளியானது

பிரசாந்த் வர்மாவின் 'ஹனுமான்' டீசர் வெளியானது. 5 மொழிகளில் பான் இந்தியா படமாக தயாராகியுள்ள இந்த படத்தில், தேஜா சஜ்ஜா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

published on : 22nd November 2022

'பொய்க்கால் குதிரை' படத்தின் டிரெய்லர் வெளியானது

இயக்குநர் சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் பிரபுதேவா, வரலக்ஷ்மி, ரைசா வில்சன், பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்திருக்கும் படம் 'பொய்க்கால் குதிரை'.

published on : 23rd July 2022

 ‘இரவின் நிழல்’ படத்தின் பேஜாரா என்ற பாடல் வெளியானது

ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள ‘இரவின் நிழல்’ படத்தின் பேஜாரா என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ஆனந்த கிருஷ்ணன், பிரிஜிடா சாகா ஆகியோர் நடித்துள்ளனர்.

published on : 14th June 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை