• Tag results for வரவேற்பு

உனக்காக பாடல் வீடியோ

பிகில் திரைப்படத்தின் 'உனக்காக' பாடல் தற்போது ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை அட்லீ இயக்கி உள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 

published on : 19th September 2019

பிரியங்காவுக்கு நேரில் சென்று பிரதமர் வாழ்த்து

பிரியங்கா சோப்ரா மற்றும் அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனாஸின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

published on : 6th December 2018

வீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு

இந்தியா 66 பதக்கத்தை கைப்பற்றி பதக்க பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்தது. இந்நிலையில் நாடு திரும்பிய வீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

published on : 18th April 2018

விராட் - அனுஷ்கா திருமண வரவேற்பு

இந்திய அணி கேப்டன் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் தில்லியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் பிரதமர் மோடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

published on : 22nd December 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை