• Tag results for வர்மா

வர்மா படத்தின் டிரைலர் வெளியீடு

விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.  வங்காள மொழியில் ஒரு படத்தில் நடித்துள்ள மேகா செளத்ரி, தற்போது தமிழ் திரையுலகுக்கு வர்மா படம் மூலமாக அறிமுகமாகிறார்.

published on : 14th January 2019

வர்மா படத்தின் டீஸர்

‘வர்மா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில் படத்திண் டீசரை துருவ்வின் பிறந்த நாள் அன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

published on : 27th September 2018

சர்க்கார் 3 டிரைலர்

ராம் கோபால் வர்மாவின் சர்க்கார் 3 படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

published on : 26th April 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை