• Tag results for வானம்

வானில் ஏற்பட்ட மாற்றம்

சென்னை திடீரென வானிலை மாறி மழை மேகங்கள் சூழ வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. காலையில் வெயில் காய்ந்த நிலையில் தற்போது திடீரென வானம் இருட்டிக் கொண்டு இருப்பதால் இதமான சூழல் நிலவுகிறது. மேலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது.

published on : 14th August 2019

தில்லியில் கனமழை

கடந்த சில நாட்களாக தில்லியில் தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இடம்: தில்லி பார்லிமென்ட்.

published on : 6th August 2019

செக்கச் சிவந்த வானம் ஆடியோ வெளியீட்டு விழா

மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்’. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றுல் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. மணிரத்னம், வைரமுத்து, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகியிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டை சமீபத்தில் நடைபெற்றது. இதில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அதிதிராவ், அருண்விஜய், ஜோதிகா, டயானா இரப்பா என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து உள்ளனர்.

published on : 6th September 2018

செக்க சிவந்த வானம்

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், தியாகராஜன், ஜெயசுதா ஆகியோர் நடித்திருக்கும் படம் செக்க சிவந்த வானம்.

published on : 25th August 2018

செக்கச் சிவந்த வானம்

நடிகர் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண்விஜய் உட்பட பல முன்னணி நடிக - நடிகைகள் நடிக்கும் மல்டி ஸ்டாரர் திரைப்படம் 'செக்கச் சிவந்த வானம்'. மணிரத்னம் இயக்க உள்ளார். ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், தன்னுடைய ட்விட்டர் தளத்தில் செக்கச் சிவந்த வானம் படப்பிடிப்பில் எடுக்கப்பட புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

published on : 13th March 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை