• Tag results for வானிலை மையம்

இன்று 8 மாவட்டங்களில் கனமழை; 5 நாள்களுக்கு நீடிக்கும்

தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்றும், மேலும் 5 நாள்களுக்கு கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

published on : 14th May 2022

மே மாதம் வரை இதிலிருந்து தப்ப முடியாதாம்!

நாம் இப்போது கடந்து கொண்டிருக்கும் ஏப்ரல் மாதமானது நாடு இதுவரை சந்தித்த ஏப்ரல் மாதங்களிலேயே மிகவும் வெப்பமான மாதம் என்ற பட்டத்துடன் இன்னும் ஓரிரு நாள்களில் நிறைவடையவிருக்கிறது.

published on : 29th April 2022

புதுச்சேரியில் 1-ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

published on : 3rd March 2022

தமிழகத்தை நோக்கி நகரும் அடுத்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: அடுத்த வாரம் உருவாக வாய்ப்பு

வங்கக் கடலில் டிசம்பர் 2வது வாரத்தில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

published on : 3rd December 2021

வங்கக் கடலில் உருவாகிறது புதிய புயல்: வானிலை மையம்

தெற்கு அந்தமானில் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக மாறும் வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

published on : 30th November 2021

காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையை கடக்கத் தொடங்கியது

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்க தொடங்கியதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

published on : 19th November 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை