• Tag results for வாழ்த்து

விருமன் படத்தின் பூஜை - புகைப்படங்கள்

இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி நாயகியாக அறிமுகமாகும் 'விருமன்' படத்தின் பூஜையுடன் இன்று (06-09-2021) தொடங்கிய நிலையில், பல்வேறு திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

published on : 6th September 2021

நடிகர் சூர்யா பிறந்த நாள்

தனது 44ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

published on : 23rd July 2019

பொங்கல் நல்வாழ்த்துகள் தெரிவித்த பிரபலங்கள்

தைத் திருநாள் இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.  அதிகாலையிலே எழுந்து புத்தாடை உடுத்தி தமிழர்கள் தைத் தைதிருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர். இதையொட்டி அனைவருக்கும் நல்ல ஆரோக்கியத்தையும், செல்வத்தையும், மன நிம்மதியையும் அளிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.    

published on : 15th January 2019
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை