• Tag results for விக்னேஷ் சிவன்

விக்னேஷ் சிவன் - நயன்தாராவிடம் ரூ.25 கோடியை திரும்பக் கேட்கும் நெட்ஃபிளிக்ஸ் ?

விதியை மீறி செயல்பட்டதால் விக்னேஷ் சிவன் - நயன்தாராவிடம் ரூ.25 கோடியை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் திரும்ப கேட்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

published on : 20th July 2022

நயன்தாராவின் கையைப் பிடித்து வாழ்த்துசொன்ன ரஜினிகாந்த் - நெகிழ்ச்சியுடன் விக்னேஷ் சிவன் பகிர்ந்த படங்கள்

திருமணத்தின்போது நயன்தாராவுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து சொன்ன படத்தை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

published on : 9th July 2022

முதல் முத்தம் ! திருமண புகைப்படத்தை வெளியிட்ட விக்னேஷ் சிவன்: ஜோடி எப்படி ?

நயன்தாராவுடனான தனது திருமண படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

published on : 9th June 2022

நயன்தாரா திருமணத்துக்கு நோ சொன்னதா திருப்பதி? வெளியாகும் பரபரப்புக் காரணங்கள்

பல்வேறு காரணங்களால் நட்சத்திர ஜோடியின் திருமணம் மகாபலிபுரத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

published on : 30th May 2022
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை