• Tag results for விக்ரம்

பிரமோஷனல் டூரில் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் - புகைப்படங்கள்

மணிரத்னம் இயக்கத்தின் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு இயக்குநர் மணிரத்னம், நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, த்ரிஷா ஆகியோர் திருவனந்தபுரம் சென்றுள்ளனர்.

published on : 20th September 2022

'பொன்னியின் செல்வன்' இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

'பொன்னியின் செல்வன்' நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ள இந்த படம், பல வரலாற்று சுவடுகள், வீரம் நிறைந்த தமிழ் மண்ணை ஆண்ட அரசர்கள் ஆகியோரை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.  ஐந்து மொழிகளில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்த படத்தில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ் ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

published on : 6th September 2022

'கோப்ரா' ஆடியோ வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

விக்ரம் நடிப்பில் கோப்ரா படம் ரிலீஸுக்கு தயாராக உள்ள நிலையில், படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் நடைபெற்றது.

published on : 12th July 2022

விக்ரம் உருவானது எப்படி? - படங்கள்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் நடித்துள்ள படம் ‘விக்ரம்’. இதில் சூர்யா, அர்ஜுன் தாஸ், நரேன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

published on : 6th June 2022

விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

உலக நாயகன் கமலஹாசனின் நடிப்பில் விக்ரம் திரைப்படத்தில் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் கோலகலமாக நடைபெற்றது.

published on : 16th May 2022

கேக் வெட்டிக் கொண்டாடிய கோப்ரா படக்குழுவினர் - புகைப்படங்கள்

விக்ரம் நடிப்பில் 3 ஆண்டுகள் நடைபெற்ற கோப்ரா. படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது ட்விட்டர் பக்கதிதல் பகிர்ந்துள்ளார்.

published on : 15th February 2022

சிருஷ்டி டாங்கே - ஸ்ரீகாந்த் நடிக்கும் 'தி பெட்' - புகைப்படங்கள்

ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே நடிப்பில் உருவாகியிருக்கும் த்ரில்லர் படம் 'தி பெட்'. மேலும் இதில் ஜான் விஜய், பிளாக் பாண்டி, விஜய் டிவி பப்பு, தேவிபிரியா, மலையாள நடிகை திவ்யா, ரிஷா, டிக்டாக் திருச்சி சாதனா, விக்ரம் ஆனந்த், பிரவீண் குமார், சுண்ணாம்பு செந்தில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

published on : 8th January 2022

விக்ரம் படத்தில் இவர்களா? : வெளியான கமலின் பிறந்த நாள் விழா புகைப்படம் 

தனது பிறந்தநாளை விக்ரம் படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடிய உலக நாயகன் கமலஹாசன்.

published on : 7th November 2021

துருவ் விக்ரம், பனிதா சந்து வைரலாகும் புகைப்படங்கள்

துருவ் விக்ரம், பனிதா சந்து வைரலாகும் புகைப்படங்கள்

published on : 20th November 2019

100 வது பிறந்தநாள்... இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை விக்ரம் சாராபாய் நினைவுகள்!

இந்திய இயற்பியலாளரான விக்ரம் சாராபாய் அகமதாபாத்தில் செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்தவர். அவர் நினைத்திருந்தால் ஒரு தொழிலதிபராகி இருக்கக் கூடும் ஆனால், அவரது ஆர்வம் கணிதம் மற்றும் இயற்பியலில் இருந்ததால் அதை நோக்கி ஈர்க்கப்பட்டார். இன்று இந்திய விண்வெளித்திட்டத்தின் தந்தை யார் எனக் கேட்டால் யார் வேண்டுமானாலும் சொல்வார்கள் அது விக்ரம் சாராபாய் என்று! அந்த அளவுக்கு அத்துறையில் சாதனைகள் பல புரிந்து விருதுகள் பலவற்றைக் குவித்தவர் அவர். அவரது 100 ஆவது பிறந்த நாளை கடந்த ஆகஸ்டு 12 ம் தேதி டூடுல் வெளியிட்டுச் சிறப்பித்து கொண்டாடியது கூகுள்... அவரது அரிய புகைப்படங்களில் சிலவற்றை இங்கு தொகுத்துள்ளோம்.

published on : 16th August 2019

கடாரம் கொண்டான்

ராஜேஷ் எம் செல்வா இயக்கத்தில் விக்ரம் - அக்‌ஷரா ஹாசன் நடிப்பில் வெளியான படம் 'கடாரம் கொண்டான்'. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் அக்ஷாரா ஹாசன் முக்கிய வேடத்தில் நடிக்க பிரபல நடிகர் நாசர் அவர்களின் மகனும் நடித்துள்ளார்.

published on : 22nd July 2019

வர்மா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

பாலா இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்திருக்கும் ‘வர்மா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி உள்ளது. பாலா இயக்கியுள்ள இந்தப் படத்தில், விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நாயகனாக அறிமுகமாகியுள்ளார். இதில் துருவ்வுக்கு ஜோடியாக மேகா நடித்துள்ளார்.

published on : 27th September 2018

பக்கா 

கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் தயாரிக்கும் படம் ‘பக்கா’. இதில் விக்ரம்பிரபு நாயகனாகவும், நாயகிகளாக நிக்கி கல்ராணி, பிந்துமாதவி நடிக்கிறார்கள். இவர்களுடன் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடிக்கிறார்கள்.

published on : 25th April 2018

சாமி 2

ஹரி இயக்கத்தில் விக்ரம் - த்ரிஷா நடிப்பில் உருவான படம் ‘சாமி’.  தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை ஹரி எடுத்து வருகிறார். இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிகைகள் த்ரிஷா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடித்து உள்ளனர்.

published on : 5th April 2018
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை