• Tag results for விக்ரம்

'பாயும் ஒளி நீ எனக்கு' படத்தின் டீசர் வெளியானது

விக்ரம் பிரபு, வானி போஜன் நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் டீசர் நடிகர் கார்த்தி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சாகர் இசையமைத்துள்ளார். பலரின் கவனத்தை ஈர்த்த டீசர் இதோ...

published on : 27th June 2022

வெளியானது 'விக்ரம்' படத்தின் டிரெய்லர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் படம் 'விக்ரம்'. அனிருத் இசையில், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

published on : 15th May 2022

கமலின் பத்தல பத்தல பாடல் வெளியானது

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படத்தின் ‘பத்தல பத்தல’ பாடல்  வெளியானது. 'விக்ரம்' திரைப்படமானது உலகம் முழுவதும் ஜூன் 3ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

published on : 13th May 2022

’ரிச் ரிச்’ பாடல் வெளியீடு

விக்ரம் - துருவ் இணைந்து நடித்துள்ள மகான் திரைப்படத்தின் ரிச் ரிச் பாடல் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படமானது பிப்ரவரி 10 ஆம் தேதி நேரடியாக அமேசான் பிரைம் ஒடிடி தளத்தில் வெளியாகும்.

published on : 5th February 2022

கமல் நடிக்கும் விக்ரம் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

விக்ரம் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இதில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி ஆகியோர் நடிக்கும் சில காட்சிகள் படமாக்கப்பட்டது. அனிருத்  இசையமைக்கிறார்.

published on : 17th July 2021

'டாணாக்காரன்' படத்தின் டீசர் வெளியீடு

விக்ரம் பிரபு நடிப்பில் தமிழ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘டாணாக்காரன்’. தமிழ்நாடு காவல்துறை பயிற்சி பள்ளியில் நடக்கு சம்பவங்களை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்த படம்.

published on : 16th July 2021

'கோப்ரா' படத்தின் டீசர் வெளியீடு

விக்ரம் நடிப்பில் 'கோப்ரா' படத்தின் டீசர் வெளியிகி உள்ளது. நாயகியாக ஸ்ரீநிதிஷெட்டி நடித்து உள்ளார். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்தப் படத்தில் விக்ரம் பல கெட்டப்களில் நடித்து உள்ளார்.

published on : 9th January 2021

‘வில்லாதி வில்லி’ லிரிகள் பாடல்

விக்ரம் பிரபு நடித்துள்ள திரைப்படம் `அசுரகுரு'. மகிமா நம்பியார் நாயகியாக இதில் நடிக்க யோகி பாபு, ஜெகன், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தை ராஜ்தீப் இயக்கியுள்ளார்.

published on : 1st September 2019

கடாரம் கொண்டான் படத்தின் டிரைலர்

கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இண்டர்நேஷ்னல் மற்றும் டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிகர் விக்ரம் நடிப்பில் ‘கடாரம் கொண்டான்’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

published on : 4th July 2019

கடாரம் கொண்டான் படத்தின் டீஸர்

விக்ரம் நடிக்கும் 56-வது படம் கடாரம் கொண்டான். விக்ரமுக்கு ஜோடியாக கமல்ஹாசனின் மகள் அக்‌ஷராஹாசன் நடிக்கிறார். கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம் இண்டர்நேஷனல் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் தயாரித்து வருகிறது.

published on : 15th January 2019

 சாமி 2 பட  டிரைலர்

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடித்த சாமி படத்தின் இரண்டாம் பாகத்தின் டிரைலர் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

published on : 3rd June 2018

விரைவில் சாமி 2 படப்பிடிப்பு

இப்படத்தில் விக்ரம், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், பாபி சிம்ஹா, பிரபு, சூரி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கின்றனர் என்று படக்குழுவினர் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

published on : 21st September 2017

மெர்சலுக்கு போட்டியாக ஸ்கெட்ச் மோதல்?

நடிகர் விஜய்யிடம் கால்ஷீட் கேட்டு காத்திருக்கும் தாணு, நிச்சயமாக விஜய் படத்துக்கு போட்டியாக ஸ்கெட்ஸ் படத்தை வெளியிட மாட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

published on : 12th July 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை