• Tag results for விஜய் ஆண்டனி

கொலைகாரன் படத்தின் நன்றி பாராட்டு விழா

ஆண்ட்ரு லூயிஸ் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அர்ஜுன், ஆஷிமா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'கொலைகாரன்'. படத்தின் நன்றி பாராட்டு விழா படங்கள்.

published on : 18th June 2019

காக்கி படத்தின் பூஜை விழா

ஓபன் தியேட்டர்ஸ் சார்பாக தமிழினி, லிங்கவேலன், சுகதேவ் பிரம்மாண்டமாக தயாரிக்க, அ.செந்தில் குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், ஜெய், ஈஸ்வரி ராவ் நடிப்பில் உருவாகும் படம் "காக்கி". இப்படத்தில் விஜய் ஆண்டனி முன்று வித்தியாசமான தோற்றங்களிலும், சத்யராஜ் இரண்டும் வித்தியாசமான தோற்றங்களிலும் நடிக்கவுள்ளனர். பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஏ.வி.எம் ஸ்டுடியோஸ்ஸில் துவங்கியது. இப்படத்தின் முதல் காட்சியை திருமதி.பாத்திமா விஜய் ஆண்டனி துவக்கிவைத்தார். 

published on : 27th March 2019

தமிழரசன் படத்தின் துவக்க விழா

எஸ்என்எஸ் மூவிஸ் சார்பில் கௌசல்யா ராணி தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘தமிழரசன்’. விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் இயக்குனர் மோகன் ராஜாவின் மகன் பிரணவ் அறிமுகமாகிறார். இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் துவக்க விழா சென்னையில் நடைபெற்றது. முதல் காட்சியை இசைஞானி இளையராஜா கிளாப் அடித்துத் துவக்கி வைத்தார்.

published on : 20th January 2019

காளி

விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா, யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், வேல ராமமூர்த்தி, நாசர், ஜெயபிரகாஷ், மதுசூதனன் ராவ் உள்ளிட்ட பலரும் நடித்து உள்ள படம் 'காளி'. விஜய் ஆண்டனியின் இசையில் கிருத்திகா உதயநிதியின் எழுத்து இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் தான் 'காளி'.

published on : 24th May 2018

காளி

கிருத்திகா உதயநிதி இயக்கம் படம் ‘காளி’. இந்த படத்தை விஜய் ஆண்டனி தனது சொந்த நிறுவனமான ‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்’ மூலம் தயாரிக்கிறார். இதில்  சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அஞ்சலி, அம்ரிதா, ஆர்.கே.சுரேஷ், யோகி பாபு, ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். படத்திற்கு விஜய் ஆண்டனி இசை அமைத்திருக்கிறார்.

published on : 3rd April 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை