• Tag results for விஜய் ஆண்டனி

ரத்தம் படத்தின் டிரெய்லர் வெளியானது

இயக்குநர் சிஎஸ் அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் ரத்தம். படத்தில் ரம்யா நம்பீசன், மகிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா ஆகிய 3 நாயகிகள் நடித்துள்ளனர். 

published on : 9th September 2023

கொலை படத்தின் டிரெய்லர் 2 வெளியானது

விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சவுத்ரி உட்பட பலர் நடித்துள்ள படம் கொலை. இன்பினிட்டி பிலிம் வெஞ்சர்ஸ், லோட்டஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை பாலாஜி கே குமார் இயக்கியுள்ளார்.

published on : 19th July 2023

பிச்சைக்காரன் -2 படத்தின் முன்னோட்டக் காட்சி வெளியானது

சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் 2016-ஆம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் வெற்றியைப் பெற்றது. இந்த நிலையில், யோகி பாபு நடித்துள்ள முன்னோட்டக் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

published on : 16th May 2023

பிச்சைக்காரன் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான படம் 'பிச்சைக்காரன்'. ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் படத்தின் டிரெய்லர் வெளியானது. இந்த  படத்தை விஜய் ஆண்டனி இசையமைத்து இயக்குகிறார்.

published on : 29th April 2023

விஜய் ஆண்டனியின் 'ரத்தம்' படத்தின் டீசர் வெளியானது

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ரத்தம்’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

published on : 5th December 2022

'கொலை' படத்தின் டிரெய்லர் வெளியானது

விஜய் ஆண்டனி, ரித்திகா சிங் நடித்துள்ள 'கொலை' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ரித்திகா சிங், ராதிகா, மீனாக்ஷி சௌத்ரி, முரளி சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

published on : 15th August 2022

வெளியானது கோடியில் ஒருவன் படத்தின் டீசர்!

விஜய் ஆண்டனி நடிக்கும் 'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.  இதில் விஜய் ஆண்டனி டியூஷன் மாஸ்டராக நடித்துள்ளார்.

published on : 3rd April 2021

வெளியானது 'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர்!

விஜய் ஆண்டனி நடிக்கும் 'கோடியில் ஒருவன்' படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.  இதில் விஜய் ஆண்டனி டியூஷன் மாஸ்டராக நடித்துள்ளார். 

published on : 3rd April 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை