• Tag results for விஜய் சேதுபதி

ரஜினியின் பேட்ட வெளியானது - திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாட்டம்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகி உள்ள பேட்ட படத்தில் இளமையான தோற்றத்தில் ரஜினி தோன்றியதை அடுத்து திரையரங்குகளில் ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்தும், பால் அபிஷேகம் செய்து கொண்டாடினர். இதில் சிம்ரன், திரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சின்ஹா, நவாசுதீன் சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

published on : 11th January 2019

பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா ஸ்டில்ஸ்.

published on : 10th December 2018

செக்கச் சிவந்த வானம்

நடிகர் சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண்விஜய் உட்பட பல முன்னணி நடிக - நடிகைகள் நடிக்கும் மல்டி ஸ்டாரர் திரைப்படம் 'செக்கச் சிவந்த வானம்'. மணிரத்னம் இயக்க உள்ளார். ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், தன்னுடைய ட்விட்டர் தளத்தில் செக்கச் சிவந்த வானம் படப்பிடிப்பில் எடுக்கப்பட புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

published on : 13th March 2018

கருப்பன் - பிரஸ் மீட் ஸ்டில்ஸ்

விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் 'கருப்பன்'. முழுக்க முழுக்க கிராமத்துக் கதை கொண்ட இப்படத்தை, ரேனிகுண்டா படத்தின் இயக்குநர் ஆர்.பன்னீர் செல்வம் இயக்க தன்யா கதாநாயகியாக நடிக்கிறார். 'கருப்பன்' படத்தின் பிரஸ் மீட் ஸ்டில்ஸ்.

published on : 1st September 2017

விக்ரம் வேதா

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷரதா ஸ்ரீநாத், வரலெட்சுமி, கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'விக்ரம் வேதா'. ஜூலை 7-ஆம் தேதி வெளியாகவுள்ள படத்தின் ஆல்பம்.

published on : 28th June 2017

விக்ரம் வேதா

இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் இணைந்து நடிக்கும் 'விக்ரம் வேதா' திரைப்படத்தின் ஸ்டில்ஸ்.

published on : 15th June 2017
Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை