- Tag results for விஜய் சேதுபதி
![]() | பத்தல பத்தல: தெலுங்கு பாடல் விடியோ வெளியானதுஇயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் விக்ரம். இப்படத்தின் தெலுங்கு பாடல் விடியோ வெளியாகியுள்ளது. |
![]() | வெளியானது 'விக்ரம்' படத்தின் டிரெய்லர்லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் படம் 'விக்ரம்'. அனிருத் இசையில், விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. |
![]() | சென்டிமீட்டர் படத்தின் டிரெய்லர் வெளியீடுசந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சென்டிமீட்டர்’. படத்தின் டிரெய்லர் நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். ஸ்ரீ கோகுலம் மூவீஸ் உடன் சந்தோஷ் சிவன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். |
![]() | காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டிரெய்லர் வெளியானதுவிக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'காத்து வாக்குல ரெண்டு காதல்'. விக்னேஷ் - லலித் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் அனிருத் இசையமைத்துள்ளார். |
![]() | விஜய் சேதுபதியின் 'மாமனிதன்' படத்தின் டிரெய்லர் வெளியீடுமுதல்முறையாக இசைஞானி இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா தனது ஒய்எஸ்ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பாக இந்தப் படத்தை தயாரித்துள்ளார். |
![]() | 'விடுதலை' படத்தின் டிரெய்லர் வெளியீடுவெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் படம் 'விடுதலை' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லரில் வரும் வசனங்களும், காட்சிகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. |
![]() | சங்கத்தமிழன் படத்தின் டிரைலர்விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா, சூரி ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் சங்கத்தமிழன். |
![]() | சங்கத்தமிழன் படத்தின் டீஸர் வெளியீடுநடிகர் விஜய் சேதுபதியின் 'சங்கத்தமிழன்' டீசர் வெளியாகி உள்ளது. இப்படத்தில் ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். |
![]() | சயீரா நரசிம்ம ரெட்டி படத்தின் டீஸர்விஜய் சேதுபதி, அமிதாப் பச்சன், கிச்சா சுதீப், நயன்தாரா, ஜெகபதி பாபு, ப்ரக்யா ஜெய்வால், ராஜசேகர், விஜயசாந்தி, உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். அமிதாபின் 76 வது பிறந்தநாள் முன்னிட்டு வெளியாகி உள்ளது. |
![]() | விஜய் சேதுபதிவுடன் நேர்காணல் !தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ், சார்பில் நடிகர் விஜய் சேதுபதிவுடன் ஒர் நேர்காணல். நன்றி: சினிமா எக்ஸ்பிரஸ். |
![]() | செக்க சிவந்த வானம் படத்தின் டிரைலர்மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்த் சாமி, சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரகாஷ் ராஜ், தியாகராஜன், ஜெயசுதா ஆகியோர் நடித்திருக்கும் படம் செக்க சிவந்த வானம். |
![]() | 96 படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர்விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ‘96’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. |
![]() | ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்விஜய் சேதுபதியுடன் கெளதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் டீஸர் வெளியீடு. |
![]() | கருப்பன் பிரஸ் மீட்விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் 'கருப்பன்' திரைப்படத்தின் பிரஸ் மீட். |
![]() | கருப்பன் - டீஸர்ஆர். பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் - கருப்பன். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்