• Tag results for விஜய் தேவரகொண்டா

சாக்லேட் பாய் 'விஜய் தேவரகொண்டா' - புகைப்படங்கள்

விளையாட்டு மீது அதிக ஆர்வம் கொண்ட விஜய் தேவரகொண்டா  வாலிபால், பேட்மிண்டன் மற்றும் கிரிக்கெட் ஆகிய விளையாட்டுக்களை விளையாடுவதில் மிகவும் ஆர்வம் கொண்டவர். படம்: இன்ஸ்டாகிராம்

published on : 1st August 2022

நடிகையர் திலகம்

கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான் நடிக்கும் படம் ‘நடிகையர் திலகம்’. சாவித்ரியாக கீர்த்தி சுரேஷும், அவருடைய கணவரும், நடிகருமான ஜெமினி கணேசன் வேடத்தில் துல்கர் சல்மானும், பத்திரிகையாளர் வேடத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். இதில் நாக சைதன்யா, அர்ஜுன் ரெட்டி, விஜய் தேவரகொண்டா, ஷாலினி பாண்டே ஆகியார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

published on : 11th May 2018

நோட்டா

ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கும் படம் 'நோட்டா'. இதில் நாசர், சத்யராஜ், எம்எஸ் பாஸ்கர் என பலர் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். நாயகனாக விஜய் தேவரகொண்டா, முதன்முறையாக தமிழ் படத்தில் நடிக்கிறார். நாயகியாக மெஹ்ரீன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். தமிழ், தெலுங்கு இரண்டிலும் தயாராகும் 'நோட்டா' படத்தின் பூஜை சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது

published on : 6th April 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை