• Tag results for விஜய் தேவரகொண்டா

குஷி படத்தின் டிரெய்லர் வெளியானது

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள குஷி படத்தின் டிரெய்லர் வெளியானது. நாயகியாக சமந்தா நடித்துள்ளார். படத்தில் ஜெயராம், முரளி ஷர்மா, லக்ஷ்மி, வெண்ணிலா கிஷோர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

published on : 13th August 2023

'லைகர்' - (ஹிந்தி) படத்தின்  டிரெயிலரை வெளியிட்ட படக்குழுவினர்

நடிகர் விஜய் தேவரகொண்டா, மைக் டைசன் இணைந்து நடித்திருக்கும் படம் 'லைகர்'. குத்துச் சண்டை விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படம் ஹிந்தியில் வரும்  ஆகஸ்ட் 25ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. 

published on : 21st July 2022

'லைகர்' - (கன்னடம்) படத்தின்  டிரெயிலரை வெளியிட்ட படக்குழுவினர்

நடிகர் விஜய் தேவரகொண்டா, மைக் டைசன் இணைந்து நடித்திருக்கும் படம் 'லைகர்'. குத்துச் சண்டை விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படம்  கன்னடத்தில் வரும்  ஆகஸ்ட் 25ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. 

published on : 21st July 2022

'லைகர்' - (மலையாளம்) படத்தின் டிரெயிலரை வெளியிட்ட படக்குழுவினர்

நடிகர் விஜய் தேவரகொண்டா, மைக் டைசன் இணைந்து நடித்திருக்கும் படம் 'லைகர்'. குத்துச் சண்டை விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படம் மலையாளத்தில் வரும்  ஆகஸ்ட் 25ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது.

published on : 21st July 2022

'லைகர்' - (தமிழ்) படத்தின் டிரெயிலரை வெளியிட்ட படக்குழுவினர்

நடிகர் விஜய் தேவரகொண்டா, மைக் டைசன் இணைந்து நடித்திருக்கும் படம் 'லைகர்'. குத்துச் சண்டை விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், அனன்யா பாண்டே  உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

published on : 21st July 2022

'ராமாராவ் ஆன் டூட்டி' படத்தின் டிரெய்லர் வெளியானது

விஜய் தேவரகொண்டா நடித்துள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்‌ஷன் என்டர்டெய்னரான 'ராமாராவ் ஆன் டூட்டி' படத்தின் டிரெய்லர் வெளியானது.

published on : 16th July 2022

ஆகாச வீடு கட்டும் மெலடி பாடல் வெளியீடு

நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள 'டியர் காம்ரேட்' படத்தின் ‘ஆகாச வீடு கட்டும்’ என்று தமிழில் தொடங்கும் பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

published on : 11th April 2019
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை