• Tag results for விண்டேஜ் கார்

விண்டேஜ் கார் திருவிழாக்கள்

விண்டேஜ் மற்றும் கிளாசிக் கார்களுக்கு உலக அளவில் திரளான கார் பிரியர்கள் உள்ள நிலையில், கார்களின் பாரம்பரியத்தையும், தொழில்நுட்ப வல்லமையையும் எடுத்துரைக்கும் விதமாக, அவ்வப்போது கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் தில்லியில் நடைபெற்ற 53வது ஸ்டேட்மேன் வின்டேஜ் கார் கண்காட்சியில் பங்கேற்ற விண்டேஜ் கார்கள் மற்றும் மோட்டார் சைக்கள்.

published on : 11th February 2019

பழைய கார்கள் அணிவகுப்பு

ஹைதராபாத் டெக்கான் ஹெரிடேஜ் விண்டேஜ் ஆட்டோமொபைல் கிளப் சார்பில் நடைபெற்ற பாரம்பரிய கார்களின் அணிவகுப்பு சமீபத்தில் ஹைதரபாத்தில் நடைபெற்றது. கண்காட்சியில் இடம் பெற்றிருந்த பாரம்பரியம் மிக்க பழமையான கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை ஏராளமானோர் குடும்பத்தினருடன் வந்து பார்த்து மகிழ்ந்தனர்.

published on : 15th August 2017

விண்டேஜ் கார்

நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப பல சொகுசு கார்கள் சந்தையில் அறிமுகமானாலும், பழங்கால கார்களுக்கு என்றுமே மவுசு குறையாது என்பதை பறைசாற்றும் வகையில், மறைந்த முதல்வரும் நடிகருமான எம்.ஜி.ஆர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் பயன்படுத்திய விண்டேஜ் கார்.

published on : 17th May 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை