- Tag results for விநாயகர் சதுர்த்தி
![]() | முனைப்பாக விநாயகர் சிலை செய்யும் பணி - புகைப்படங்கள்விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் சிலை தயாரிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. |
![]() | விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம் - புகைப்படங்கள்ஐந்து கரத்தனை யானை முகத்தனை, இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை, நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப், புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே. |
![]() | விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு களைகட்டும் விற்பனை - புகைப்படங்கள்ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று முழுமுதற் கடவுளான விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுவது வழக்கம். |
![]() | விநாயகர் சதுர்த்தி விழா - புகைப்படங்கள் |
![]() | விநாயகர் சதுர்த்தி - பகுதி IIவிநாயகரின் பிறந்த தினமாக கருதப்படும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. பக்தர்களுக்கு பிடித்த வகையில் யானைமுக விநாயகர், வெற்றி விநாயகர், வீர விநாயகர், சித்தி விநாயகர், சிம்மாசன விநாயகர், பாகுபலி விநாயகர், தாமரை விநாயகர், யானை வாகனர், மூஷிக, வெற்றி விநாயகர், ராஜ விநாயகர், சுயம்பு விநாயகர், கற்பக விநாயகர், பைக் விநாயகர், எலி-புலியின் மேல் அமர்ந்திருக்கும் விநாயகர் என பல்வேறு வகையிலான சிலைகள் தயாரிக்கப்பட்டு, பக்தர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். |
![]() | விநாயகர் சதுர்த்தி - பகுதி Iவிநாயகரின் பிறந்த தினமாக கருதப்படும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. பக்தர்களுக்கு பிடித்த வகையில் யானைமுக விநாயகர், வெற்றி விநாயகர், வீர விநாயகர், சித்தி விநாயகர், சிம்மாசன விநாயகர், பாகுபலி விநாயகர், தாமரை விநாயகர், யானை வாகனர், மூஷிக, வெற்றி விநாயகர், ராஜ விநாயகர், சுயம்பு விநாயகர், கற்பக விநாயகர், பைக் விநாயகர், எலி-புலியின் மேல் அமர்ந்திருக்கும் விநாயகர் என பல்வேறு வகையிலான சிலைகள் தயாரிக்கப்பட்டு, பக்தர்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். |
![]() | விநாயகர் சதுர்த்தி விழா - அலைமோதிய கூட்டம்இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஒன்றானது விநாயகர் சதுர்த்தி. இதையொட்டி பூஜை பொருட்கள் வாங்க நேற்று கடைவீதியில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. மேலும் சிறிய மற்றும் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை பொதுமக்கள் பார்வையிட்டு வாங்கி சென்றனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உலகம் முழுவதும் விழா கோலம் பூண்டது. |
![]() | விநாயகர் சதுர்த்தி விழா - களை கட்டும் கோயம்பேடு சந்தைகோயம்பேடு சந்தையில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு வடிவங்களில் விதவிதமான வண்ணங்கள் தீட்டப்பட்ட விநாயகர் சிலைகள், பொரி, கரும்பு, பூசணிகாய், மஞ்சள் கொத்து, மாவிலை தோரணங்கள், பழ வகைகள், மலர் மாலைகள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை வந்துள்ளன. |
![]() | சென்னையில் விநாயகர் சிலைகள் கரைப்புவிநாயகர் சதுர்த்தியையொட்டிக் சென்னையில் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. இந்த விநாயகர் சிலைகள் 5 நாட்களுக்கு வழிபாடு நடத்தப்பட்டு பின்னர் கடலில் கரைக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் சென்னையில் திருவொற்றியூர், காசிமேடு, எண்ணூர், நீலாங்கரை, பட்டினப்பாக்கம் ஆகிய 5 இடங்களில் சிலைகளைக் கரைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க முக்கியமான சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. |
![]() | விதவிதமான விநாயகர் சிலைகள்விநாயகர் சதுர்த்தி வரும் 25ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், இதற்காக பல்வேறு வடிவங்களில் விதவிதமான வண்ணங்கள் தீட்டப்பட்ட விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. 2 அடி முதல் 15 அடி வரையிலான சிலைகள் தயாராகி வருகின்றன. சிவன் பார்வதியுடன் இணைந்த விநாயகர், லட்சுமி-சரஸ்வதியுடன் இணைந்த விநாயகர், மூன்று முக விநாயகர், ஐந்து முக விநாயகர், நின்ற நிலை விநாயகர், அமர்ந்த நிலை விநாயகர், சயன விநாயகர், சிம்ம வாகனம், மயில் வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு தோற்றங்களில் சிலைகள் செய்யப்பட்டுள்ளன. சிலைகளுக்கு வர்ணம் பூசும் பணி தற்போது முடிவடைந்தது என்றார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்