• Tag results for விநாயகர் சிலை

விநாயகர் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம் - புகைப்படங்கள்

நாடு் முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

published on : 7th September 2021

விநாயகர் சிலைகள் கரைப்பு

விநாயகர் சதூர்த்தி வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் சிலைகளை கரைக்கும் பணி தொடங்கியது. பட்டினம்பாக்கம், காசிமேடு, நீலாங்கரை, எண்ணூர் ஆகிய இடங்களில் சிலைகளை கரைக்க காவல்துறையினர் அனுமதி வழங்கியது. இந்நிலையில் ராட்சத கிரேன் மூலமாக சிலைகள் கரைக்கப்பட்டு வருகின்றன.  இதனையொட்டி பாதுகாப்பு பணியில் சென்னை முழுவதும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

published on : 27th August 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை