- Tag results for விபின் ராவத்
![]() | அருணாசல பிரதேசத்தில் சாலை, ராணுவ முகாமுக்கு விபின் ராவத் பெயா்அருணாசல பிரதேசத்தில் உள்ள ராணுவ முகாம், 22 கி.மீ. நீள சாலை ஆகியவற்றுக்கு இந்தியாவின் முதல் முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத்தின் பெயா் சூட்டப்பட்டுள்ளது. |
![]() | ஹெலிகாப்டர் விபத்து: சிகிச்சை பலனின்றி கேப்டன் வருண் சிங் மறைவு; தலைவர்கள் இரங்கல்ஹெலிகாப்டர் விபத்தில் தீவிரமான தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண்சிங், சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் காலமானார். |
![]() | பெற்றோரின் அஸ்தியை பெற்றுக்கொண்ட விபின் ராவத் மகள்கள்முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத்தின் அஸ்தியை, அவர்களது மகள்கள் சனிக்கிழமை காலை பெற்றுக் கொண்டனர். |
![]() | டேஹ்ராடூனில் வீடு கட்டத் தொடங்கிய விபின் ராவத்உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள சாய்னா கிராமமும், மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஹாஹ்டோல் மாவட்டத்தின் சோஹாக்பூர் சமஸ்தானமும் புதன்கிழமை சோகத்தில் ஆழ்ந்தன. |
![]() | 13 பேரின் உடல்கள் சூலூர் கொண்டு செல்லப்பட்டனவெலிங்டன் ராணுவ மைதானத்தில் இருந்து விபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்கள் சூலூர் விமானப்படை தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. |
![]() | குன்னூர் விபத்து: காவல்துறை வழக்குப்பதிவு; விசாரணை அதிகாரியாக முத்துமாணிக்கம் நியமனம்முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்துக்குள்ளானது தொடர்பாக வெலிங்டன் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். |
![]() | விபின் ராவத் உடலுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை அஞ்சலிவெலிங்டன் ராணுவ மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள விபின் ராவத் உள்பட விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடலுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் அஞ்சலி செலுத்துகிறார். |
![]() | விபின் ராவத் உள்பட 13 பேரின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலிவெலிங்டன் ராணுவ மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள விபின் ராவத் உள்பட விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார். |
விபின் ராவத் மறைவு: இடைநீக்கப்பட்ட எம்.பி.க்கள் போராட்டம் இன்று ஒருநாள் ரத்துமுப்படை தலைமைத் தளபதி விபின் ராவத் மறைவையடுத்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் இன்று ஒருநாள் போராட்டத்தை ரத்து செய்துள்ளனர், | |
![]() | 'இந்தியா துணிச்சலான மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது' - விபின் ராவத் மறைவுக்கு குடியரசுத் தலைவர் இரங்கல்முப்படைத் தலைமை தளபதி விபின் ராவத் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். |
![]() | விபின் ராவத் மரணம்: ராகுல் காந்தி இரங்கல்ஹெலிகாப்டரில் பயணித்த முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் பலியானதாக இந்திய விமானப் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. |
![]() | விபின் ராவத் பலி: விமானப் படை அதிகாரப்பூர்வ அறிவிப்புமுப்படைத் தலைமை தளபதி விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் குன்னூர் அருகே விபத்துக்குள்ளானதில், அவர் உயிரிழந்துவிட்டதாக இந்திய விமானப் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. |
![]() | முப்படைத் தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்து அறிந்து அதிர்ச்சியடைந்தேன்: முதல்வர் ஸ்டாலின்முப்படைத் தளபதி விபின் ராவத் மற்றும் 13 பேருடன் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்ததாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
![]() | ஹெலிகாப்டர் எரிந்தபடியே விழுந்ததா? விழுந்து எரிந்ததா?முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் பயணித்த விமானப் படை ஹெலிகாப்டர், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் நஞ்சப்ப சத்திரம் என்ற இடத்தில் புதன்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானது. |
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் 10 பேர் பலி; 4 பேர் காயத்துடன் மீட்புகுன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையிலும் 4 காயமடைந்த நிலையிலும் மீட்கப்பட்டுள்ளனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்