• Tag results for விராட் கோலி

ரசிகையைிடம் ஆசிப்பெற்ற இந்திய அணி கேப்டன்

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்தியா அணியை 87 வயதான மூதாட்டி சாருலதா பட்டேல் உற்சாகமூட்டினார். போட்டிக்கு பிறகு கோலியும், ரோகித் சர்மாவும்  மூதாட்டி சாருலதா பட்டேல் சந்தித்து ஆசி பெற்றனர். இப்படியொரு உற்சாகமான, உணர்வுப்பூர்வமான ரசிகரை நான் கண்டதில்லை. வயது என்பது வெறும் எண் தான், உற்சாகத்துக்கு அது தடையல்ல. அவரின் ஆசியுடன் அடுத்தகட்டத்தில் அடியெடுத்து வைக்கிறோம் என்று இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

published on : 3rd July 2019

விராட் கோலி

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி.

published on : 4th June 2019

புதிய வரலாறு படைத்தார் விராட் கோலி 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஆண்டுதோறும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது. 2018-ம் ஆண்டுக்கான ஐசிசி-யின் சிறந்த வீரர், ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த வீரர் என மூன்று விருதுகளையும் கைப்பற்றி விராட் கோலி புதிய வரலாறு படைத்துள்ளார்.

published on : 23rd January 2019

இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்த இந்திய அணி

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரில் விளையாட உள்ளது. இந்திய அணி பங்கேற்கும் 100 ஆவது கிரிக்கெட் போட்டியாகும். அதேபோல ஐசிசி டி20 அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் 3 ஆவது இடத்தில் உள்ளது இந்திய அணி.

published on : 27th June 2018

கோலி - அனுஷ்கா திருமண வரவேற்பு

இந்திய அணி கேப்டன் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 11ஆம் தேதி இத்தாலியில் உள்ள டுஸ்கேனியில் உள்ள சொகுசு விடுதியில் திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நெருங்கிய உறவினர்களும், குடும்ப நண்பர்களும் மட்டுமே பங்கேற்றனர். இந்நிலையில், தில்லி தாஜ் ஹோட்டலில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் பிரதமர் மோடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். 

published on : 22nd December 2017

பிறந்தநாள் கொண்டாடிய விராட் கோலி

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் 28-வது பிறந்த நாளை முன்னிட்டு, ஓய்வு அறையில் இந்திய அணியினருடன் கேக் வெட்டி விராட் கோலி பிறந்தநாளை கொண்டாடினார். கேக்கை வெட்டிய விராட் கோலி முதலில் ஷிகர் தவானுக்கு ஊட்ட, பிறகு தவான் கோலியின் முகத்தில் கேக்கை பூசினார். அதன்பிறகு அணியினர் அனைவரும் சேர்ந்து விராட் கோலியின் முகத்தில் கேக் பூசி கொண்டாடினர்.

published on : 5th November 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை