• Tag results for விராட் கோலி

ரோஹித் உடன் கருத்து வேறுபாடா: விராட் விளக்கம்

ரோஹித் சர்மாவிற்கும் எனக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

published on : 30th July 2019

9வது இடத்தில் கோலி

இன்ஸ்டாகிராம் முலம் கோலியை  இரண்டு கோடியே 20 லட்சம்போர் பின் தொடர்கிறார்கள். இதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு 9 வது இடத்தை பிடித்துள்ளார். கால்பந்து வீரர் ரெனால்டோ முதல் இடத்தில் உள்ளார்.

published on : 26th July 2018

விராட் கோலிக்கு மெழுகு சிலை

சர்வதேச அளவில் புகழ்பெற்ற மேடம் துசாட்ஸ் மெழுகுச் சிலை அருங்காட்சியகத்தில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் மெழுகுச் சிலையும் இடம் பெறவுள்ளது.

published on : 29th March 2018

விராட் - அனுஷ்கா திருமண வரவேற்பு

இந்திய அணி கேப்டன் விராட் கோலியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் தில்லியில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் இருவீட்டாரின் உறவினர்கள் மற்றும் பிரதமர் மோடி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

published on : 22nd December 2017

விராட் கோலி - அனுஷ்கா சர்மா திடீர் சந்திப்பு!

விராட் கோலி - அனுஷ்கா சர்மா திடீர் சந்திப்பு!

published on : 13th April 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை