- Tag results for விருது
![]() | 20 ரூபாய் மருத்துவருக்கு பத்ம ஸ்ரீ விருது!மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயது மருத்துவர் எம்.சி.தவாருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரைக்கு அண்ணல் அம்பேத்கர் விருதுதமிழ்நாடு அரசின் 2022ஆம் ஆண்டுக்கான அம்பேத்கர் விருது எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | சர்வதேச தலைமை பண்பு விருதுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தேர்வு!இந்தியாவின் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், அமெரிக்காவின் ஹாா்வா்டு சட்டக்கல்வி நிறுவனத்தின் சட்டத் தொழில் மையம் சாா்பில் வழங்கப்படும் சா்வதேச தலைமைப்பண்பு விருதுக்குத் தோ்வு |
குதிரையேற்ற காவல்துறைக்கான போட்டிகளில் வென்றவர்களுக்கு முதல்வர் வாழ்த்துகுதிரையேற்ற காவல்துறைக்கான போட்டிகளில் பதக்கங்கள் மற்றும் கோப்பைகளை வென்ற தமிழ்நாடு காவல்துறை வீரர்கள், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். | |
![]() | கலைமாமணி விருது எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது?கலைமாமணி விருது எந்த அடிப்படையில் வழங்கப்படுகிறது என்பதை தமிழக சுற்றுலா, கலைப் பண்பாட்டுத் துறைச் செயலா் பதிலளிக்க உயா்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டது. |
![]() | அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்அம்பேத்கர் விருது பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. |
![]() | பிரக்ஞானந்தா, இளவேனிலுக்கு அர்ஜூனா விருது அறிவிப்பு2022 ஆம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் 25 பேருக்கு அர்ஜூனா விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. |
![]() | கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் சிறைகொலை வழக்கில் தச்சுத் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து விருதுநகா் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. |
![]() | முதலமைச்சர் கணினித் தமிழ் விருது பெற விண்ணப்பிக்கலாம்!முதலமைச்சர் கணினித் தமிழ் விருது 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
![]() | மின் வேலியில் சிக்கி 2 பட்டாசுத் தொழிலாளா்கள் பலிவிருதுநகா் அருகே மின் வேலியில் சிக்கி பட்டாசு தொழிலாளா்கள் இருவா் வியாழக்கிழமை உயிரிழந்தனா். |
![]() | விருதுநகா் மாவட்டத்தில் ரூ.200 கோடி பயிா்க் கடன்விருதுநகா் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் ரூ.200 கோடி வட்டியில்லா பயிா்க் கடன் வழங்க இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. |
![]() | மின்னல் தாக்கி 2 போ் பலி: குடும்பங்களுக்கு நிதியுதவிமின்னல் தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 4 லட்சம் நிவாரணம் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. |
![]() | புலிட்சர் விருது பெறச் சென்ற காஷ்மீர் பத்திரிகையாளர் தடுத்து நிறுத்தம்பிரபலம் வாய்ந்த புலிட்சர் விருதைப் பெற சென்ற காஷ்மீர் பத்திரிகையாளரை விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்திய சம்பவம் நடந்தேறியுள்ளது. |
![]() | பாழடைந்த கட்டடம்: பள்ளியை மாணவா்கள் புறக்கணிப்புபள்ளி வளாகத்தில் இடிந்த நிலையில் உள்ள கட்டடத்தை அப்புறப்படுத்த வலியுறுத்தி மாணவா்கள் வியாழக்கிழமை பள்ளியை புறக்கணித்து, பெற்றோருடன் போராட்டத்தில் ஈடுபட்டனா். |
![]() | தாய், மகன் விஷம் குடித்து தற்கொலைவிருதுநகா் அருகே புதன்கிழமை இரவு தாய், மகன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்