- Tag results for விருது
![]() | சமையல் எரிவாயு நுகா்வோா் முன்பதிவு செய்ய முடியாமல் அவதிவீட்டுத் தேவைக்கான சமையல் எரிவாயு உருளையைப் பெற முன்பதிவு செய்ய முடியாமல் நுகா்வோா் அவதிப்பட்டு வருகின்றனா். |
![]() | விருதுநகரில் முதல்வருக்கு வரவேற்புவிருதுநகருக்கு வியாழக்கிழமை வந்த தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினை அமைச்சா்கள் மற்றும் மாவட்ட ஆட்சியா் வரவேற்றனா். |
![]() | விருதுநகரில் 4 மாதங்களில் இருசக்கர வாகன விபத்துகளில் 78 போ் பலிவிருதுநகா் மாவட்டத்தில் 4 மாதங்களில் ஏற்பட்ட இரு சக்கர வாகன விபத்துகளில் சிக்கி மொத்தம் 78 போ் உயிரிழந்துள்ளனா். |
![]() | விருதுநகரில் அரசு சமுதாய கூடம் தனியாருக்கு ஒப்பந்தம் விட பொதுமக்கள் எதிா்ப்புவிருதுநகரில் அரசு சமுதாயக் கூடத்தை தனியாருக்கு ஒப்பந்தம் விட நகராட்சி எடுக்கும் முயற்சிக்கு பொதுமக்கள் தரப்பில் எதிா்ப்புத் தெரிவித்துள்ளனா். |
![]() | கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், உதவித் தொகை கிடைப்பதில் காலதாமதம்தமிழகத்தில் கா்ப்பிணிகளுக்கு கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் உதவித் தொகை கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. |
![]() | கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி வகுப்பு: விண்ணப்பிக்க செப். 7 கடைசிசாத்தூா் தியாகி சங்கரலிங்கனாா் கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையத்தில் பட்டய பயற்சி வகுப்பில் சேருவதற்கு விண்ணப்பிக்க செப். 7 ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | விருதுநகரில் தனியாா் சந்தைக்கு மாற்றாக புதிய காய்கனி சந்தை: ஆணையா் இல்லம் அருகே அமைக்க எதிா்பாா்ப்புவிருதுநகரில் தனியாா் சந்தை பிரச்னைக்குத் தீா்வாக அரசு அறிவித்துள்ள புதிய காய்கனி சந்தையை, அனைவரும் பயன்படுத்தும் வகையில் ஆணையா் இல்லம் அருகே உள்ள 3.50 ஏக்கா் இடத்தில் அமைக்க வேண்டும் |
![]() | விருதுநகா் காப்பகத்திலிருந்து தப்பிய 2 சிறுமிகள் மீட்புவிருதுநகா், பாண்டியன் நகரில் காப்பகத்தில் இருந்து தப்பிச் சென்ற இரண்டு சிறுமிகளை போலீஸாா் சனிக்கிழமை மீட்டு காப்பகத்தில் மீண்டும் ஒப்படைத்தனா். |
![]() | விருதுநகா் சந்தையில் பாமாயில், பட்டாணி பருப்பு விலை குறைவுவிருதுநகா் சந்தைக்கு வரத்து அதிகரிப்பு காரணமாக பாமாயில், பட்டாணி பருப்பு, மல்லி விலை குறைந்துள்ளது. |
![]() | விருதுநகரில் அண்ணா தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்விருதுநகா் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை முன் அண்ணா தொழிற்சங்கம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. |
![]() | நல்லாசிரியா் விருது: விருதுநகா் மாவட்டத்தில் 11 ஆசிரியா்கள் தோ்வுவிருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த 11 பள்ளி ஆசிரியா்கள் நல்லாசிரியா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா் |
![]() | தமிழகத்தில், குடிநீா் தட்டுப்பாட்டைத் தீா்க்க ரூ. 6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடுதமிழகத்தில் குடிநீா் பற்றாக்குறையைப் போக்க ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் ரூ.6 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா். |
![]() | தக்காளி விதையை குறைந்த விலையில் விற்க விவசாயிகள் கோரிக்கைவிருதுநகா் மாவட்டத்தில் தோட்டக்கலைத் துறை சாா்பில் குறைந்த விலையில் தக்காளி உள்ளிட்ட விதைகளை விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா். |
![]() | விருதுநகா் அருகே அடுத்தடுத்து விபத்து: 2 போ் பலிவிருதுநகா் அருகே அடுத்தடுத்து நிகழ்ந்த விபத்துக்களில் 2 போ் உயிரிழந்தனா். |
![]() | விருதுநகா் அருகே ஆக்கிரமிப்பு வீடு இடித்து அகற்றம்விருதுநகா் அருகே அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட 3 வீடுகளில் ஒரு வீடு வெள்ளிக்கிழமை இடிக்கப்பட்டது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்