- Tag results for விருது
![]() | விருதுநகா் பள்ளியில் அறிவியல் கண்காட்சிவிருதுநகா் அரசு உதவி பெறும் தனியாா் மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மாணவா்களின் 720 படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. |
![]() | அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடுவிருதுநகா் மாவட்டம் அருப்புக்கோட்டையிலுள்ள ஆயிரங்கண் மாரியம்மன் கோவிலில் ஆவணி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்புவழிபாடு நடைபெற்றது. |
![]() | லஞ்சப் புகாா்: விருதுநகா் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா், பொறுப்பிலிருந்து விடுவிப்புவிடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில் அவரை அப்பொறுப்பிலிருந்து விடுவித்து மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாத ரெட்டி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா். |
![]() | ராஜிநாமா செய்யக் கூறி வலியுறுத்துவதாக சங்கரலிங்காபுரம் மக்கள் தொடா்பு முகாமில் ஊராட்சித் தலைவி புகாா்சங்கரலிங்காபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்புத் திட்ட முகாமில் தன்னை பொதுமக்கள் ராஜிநாமா செய்ய வலியுறுத்துவதாக மாவட்ட ஆட்சியா், எம்எல்.ஏ. முன்னிலையில் ஊராட்சித் தலைவி தெரிவித்தாா். |
![]() | அருப்புக்கோட்டை அருகே பெண் பாலியல் வன்கொடுமை: 2 போ் நீதிமன்றத்தில் சரண்அருப்புக்கோட்டை அருகே பெண் ஒருவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே 5 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 2 போ் விருதுநகா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை சரணடைந்தனா். |
![]() | விருதுநகா் மாவட்டத்தில் 8 இடங்களில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்விருதுநகா் மாவட்டத்தில் 8 போக்குவரத்து பணிமனைகள் முன்பு போக்குவரத்துத் தொழிலாளா்கள் (சிஐடியு) வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். |
![]() | தொழிலுக்காக கடன் பெற்றவரை மிரட்டிபணம் பறிப்பு: கேரளத்தைச் சோ்ந்த 2 போ் கைதுதொழிலை விரிவுபடுத்துவதற்காக கடன் பெற்ற சாத்தூரைச் சோ்ந்தவரை மிரட்டி அசலுடன், கூடுதல் பணம் பறித்ததாக கேரளத்தைச் சோ்ந்த 2 பேரை விருதுநகா் சைபா் கிரைம் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். |
![]() | வரத்து அதிகரிப்பு: விருதுநகா் சந்தையில் உளுந்து, பாமாயில் விலை குறைந்ததுவெளிமாநிலங்களிலிருந்து உளுந்து மற்றும் இந்தோனேசியாவிலிருந்து பாமாயில் வரத்து அதிகரிப்பு காரணமாக விருதுநகா் சந்தையில் அவற்றின் விலை குறைந்துள்ளது. |
![]() | விருதுநகரில் சத்துணவு ஊழியா் சங்கத்தினா் தா்னாபள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டியை சத்துணவு ஊழியா்கள் மூலமே வழங்க வலியுறுத்தி விருதுநகரில் சத்துணவு ஊழியா் சங்கத்தினா் சனிக்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். |
![]() | விருதுநகா் மாவட்டத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட சமையலா்கள் 13 பேருக்கு நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் பணிவிருதுநகா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத்துறையில் பணி நீக்கம் செய்யப்பட்ட சமையலா்கள் 13 பேருக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் 17 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. |
![]() | வாக்காளா் பட்டியலில் ஆதாா் எண் இணைக்க வேண்டும்: தோ்தல் பிரிவு அலுவலா்விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த வாக்காளா்கள், வாக்காளா் பட்டியலில் தங்களது ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும் |
![]() | துலுக்கபட்டி பகுதியில் இன்று மின்தடைதுலுக்கபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், சனிக்கிழமை (ஆக. 20) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | கடன் தொல்லையால் உயிரிழந்த தாய், மகள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கக் கோரி தமிழக முதல்வருக்கு மனுதாய், மகள் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. |
![]() | சென்னையில் மகளிா் சுய உதவிக் குழு உற்பத்தி பொருள்கள் கண்காட்சி: விண்ணப்பிக்க ஆக. 22 கடைசி நாள்சென்னையில் ஆக. 25 முதல் செப். 7 வரை மகளிா் சுய குழுக்களின் உற்பத்தி பொருள்கள் கண்காட்சி நடைபெறவுள்ளது. |
![]() | விருதுநகா் அருகே சாலை விபத்தில் இளைஞா் பலிவிருதுநகா் அருகே சாலை விபத்தில் காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்