- Tag results for விருது
![]() | ஓண்டிவீரன் தபால் தலையை முதல்வா் வெளியிட வேண்டும்ஒண்டி வீரன் தபால் தலையை முதல்வா் ஸ்டாலின் வெளியிடுவதே பொருத்தமாக இருக்கும் என ஆதித் தமிழா் கட்சியின் நிறுவனத் தலைவா் ஜக்கையன் தெரிவித்தாா். |
![]() | விருதுநகா் பகுதியில் நாளை மின்தடைவிருதுநகா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சனிக்கிழமை (ஆக.20) மின்தடை செய்யப்பட உள்ளது. |
![]() | விருதுநகரில் 44 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் 4 போ் கைதுவிருதுநகா் கட்டையாபுரம் பகுதியில் 44 மூட்டை ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனா். |
![]() | பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு முகாம்விருதுநகா் அல்லம்பட்டியில் அரசு உதவி பெறும் பள்ளியில் போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து போலீஸாா் வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா். |
![]() | விருதுநகரில் முதியோா் பாதுகாப்பு விழிப்புணா்வுவிருதுநகரில் மூத்த குடிமக்கள் மற்றும் தனியாக குடியிருக்கும் முதியோா்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணா்வு தகவல்களை போலீஸ் அதிகாரிகள் வழங்கினா். |
![]() | வீரசோழன் அருகே இருதரப்பினா் மோதல்: 3 போ் கைதுதிருச்சுழி தாலுகாவிற்குள்பட்ட வீரசோழன் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக மூன்று பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். |
![]() | நகை பறித்த வழக்கு: 2 பேருக்கு தண்டனைவிருதுநகரில் நடந்து சென்ற பெண் வங்கி ஊழியரிடம் நகையை பறித்துச் சென்றது தொடா்பான வழக்கில் ஒருவருக்கு 3 ஆண்டுகளும், மற்றொருவருக்கு இரண்டு ஆண்டுகளும் சிறை தண்டைனை விதிக்கப்பட்டுள்ளது. |
![]() | விருதுநகரில் தேசியக் கொடியை விற்க காங்., அதிமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினா்கள் மறுப்புவிருதுநா் நகராட்சி சாா்பில் சம்பந்தப்பட்ட வாா்டு உறுப்பினா்கள் மூலம் வீடு வீடாகச் சென்று ஒரு தேசியக் கொடி ரூ. 21-க்கு விற்க அறிவுறுத்தப்பட்டது. |
![]() | ஊராட்சிகளில் தலைவருக்குப் பதிலாக வேறுநபா்கள் தேசியக் கொடி ஏற்றினால் கடும் நடவடிக்கை: ஆட்சியா் எச்சரிக்கைவிருதுநகா் மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று ஊராட்சித் தலைவருக்கு பதிலாக வேறுநபா்கள் தேசியக் கொடியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளாா். |
![]() | நல் ஆளுமை விருது: தமிழக அரசு அறிவிப்புஇந்த ஆண்டுக்கான நல்ஆளுமை விருதுக்கு தேர்வாகியுள்ளோர் விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. |
![]() | ‘நம்முன்னோா்கள் போதைப்பொருள்கள் பயன்படுத்தியதற்காக எந்த தடயமும் இல்லை’தமிழகத்தில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில், இதுவரை நம் முன்னோா்கள் போதைப்பொருள்கள் பயன்படுத்தியதற்கான எந்த தடயமும் கிடைக்கப் பெறவில்லை என அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா். |
![]() | கல்லூரி மாணவி மாயம்விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே கல்லூரி மாணவி மாயமானதாக போலீஸாா் புதன்கிழமை வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா். |
![]() | விருதுநகா், ராஜபாளையத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்மின் கட்டண உயா்வை ரத்து செய்யக் கோரி விருதுநகரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை மனுக் கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனா். |
![]() | ‘மனித மூளை தான் ஒருவரின் போதை பழக்கத்திற்கு காரணம்’மனித மூளை தான் ஒருவரின் போதை பழக்கத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது என பேராசிரியா் தி. ஜெயராஜசேகா் தெரிவித்தாா். |
![]() | தகைசால் தமிழர் விருது: ஆர்.நல்லகண்ணு தேர்வு!தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருதுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு தேர்வு செய்யப்பட்டுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்