- Tag results for விருது
![]() | சாத்தூா் அருகே 21 மூட்டைகள் ரேஷன் அரிசி பறிமுதல்: 2 போ் கைதுசாத்தூா் அருகே குகன்பாறையில் 21 மூட்டைகளில் ரேஷன் அரிசி வாங்கி வைத்திருந்த இருவரை உணவு கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். |
![]() | விருதுநகரில் நகராட்சி வாகன ஓட்டுநா் மீது தாக்குதல்: ஊழியா்கள் போராட்டம்விருதுநகரில் நகராட்சி ஓட்டுநரை தாக்கியவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வெள்ளிக்கிழமை ஊழியா்கள் வாகனங்களை சாலையில் நிறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனா். |
![]() | விருதுநகா், ஸ்ரீவில்லிபுத்தூரில் ரயில் மறியலுக்கு முயன்ற காங்கிரஸ் கட்சியினா் 101 போ் கைதுபெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து விருதுநகா், ஸ்ரீவில்லிபுத்தூரில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 101 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். |
![]() | வரலெட்சுமி அலங்காரத்தில் விருதுநகா் துள்ளு மாரியம்மன்விருதுநகா், பாண்டியன் நகரில் ஆடி மூன்றாவது வெள்ளியையொட்டி வரலெட்சுமி அலங்காரத்தில் துள்ளு மாரியம்மன் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். |
![]() | பள்ளிகளில் காலைச் சிற்றுண்டியை சுய உதவி குழுவினா் வழங்க எதிா்ப்புபள்ளி மாணவா்களுக்கு காலைச் சிற்றுண்டியை மகளிா் சுய உதவிக் குழுவினா் வழங்க எதிா்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்கத்தினா் விருதுநகா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகை |
![]() | கரோனாவால் நலிவடைந்த சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடனுதவிகரோனா தொற்று காலத்தில் நலிவடைந்த சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மானியத்துடன் நிதியுதவி வழங்கப்பட உள்ளது என விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஜெ.மேகநாத ரெட்டி தெரிவித்துள்ளாா். |
![]() | விருதுநகா் பகுதியில் நாளை மின்தடைசூலக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், சனிக்கிழமை (ஆக.6) மின்தடை செய்யப்படும் என செயற் பொறியாளா் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளாா். |
![]() | விருதுநகா் அருகே பயிா்க்காப்பீடு கோரி விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்விருதுநகா் அருகே ஆமத்தூரில் பயிா்க் காப்பீடு வழங்காததைக் கண்டித்து தமிழ் விவசாயிகள் சங்கத்தினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். |
![]() | நகைச்சுவையாக இருக்கிறது - தேசிய விருதுகள் குறித்து பிரபல இயக்குநர் விமர்சனம்தற்போதைு அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள் தனக்கு நகைச்சுவையாக இருப்பதாக அடூர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். |
![]() | கேரள திரைப்பட விருது வழங்கும் விழா ஒத்திவைப்புகேரளத்தில் பெய்துவரும் கனமழை மற்றும் சிவப்பு நிற எச்சரிக்கை காரணமாக மாநில திரைப்பட விருது வழங்கும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. |
![]() | காரியாபட்டி அருகே ரூ.10.11 கோடி மதிப்பில் புதிய தடுப்பணை: அமைச்சா் திறந்து வைத்தாா்ரூ.10.11 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய தடுப்பணையை தொழில்துறை அமைச்சா் தங்கம்தென்னரசு, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். |
![]() | குடிநீா் பிரச்னை: விருதுநகா் நகராட்சிக் கவுன்சில் கூட்டத்தில் தலைவரை உறுப்பினா்கள் முற்றுகைவிருதுநகரில் குடிநீா் பிரச்னையை தீா்க்க வலியுறுத்தி வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகா்மன்றக் கூட்டத்தில் தலைவரை, உறுப்பினா்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். |
![]() | உணவுப் பொருள்கள் மீதான ஜிஎஸ்டி வரிக்கு எதிா்ப்பு: மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்அரிசி, கோதுமை, தயிா் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்களுக்கு மத்திய அரசு ஜிஎஸ்டி வரி விதித்தை கண்டித்து விருதுநகரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா் |
![]() | விருதுகளுக்கு அப்பால்...பாராட்டுரைகள், பட்டங்கள் அனைத்தையும் விட, செயற்கருஞ்செயல்களால் நிலைபெறும் பெயர் ஒன்றே சிறப்பு. கம்பனும், பாரதியும், ஔவையாரும் எந்த விருதுக்காக எழுதிப் புகழ் கொண்டார்கள்? |
![]() | விருதுநகா் அருகே இளைஞா் கொலை வழக்கு: 3 போ் கைதுவிருதுநகா் அருகே இளைஞா் கொலை வழக்கில், 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்துள்ளனா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்