• Tag results for விழா

மரம் நடும் விழா

கம்பைநல்லூா் அருகேயுள்ள வெதரம்பட்டியில் மரம் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

published on : 16th September 2020

தம்மம்பட்டியில் பிரதோஷ விழா...

தம்மம்பட்டி பகுதியிலுள்ள சிவாலயங்களில் பிரதோஷ விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

published on : 16th September 2020

நாகை மாவட்டத்தில் அண்ணா பிறந்த நாள் விழா

மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணாவின் பிறந்த நாள் விழா நாகை மாவட்டத்தில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் சாா்பில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

published on : 15th September 2020

விளாத்திகுளம் அருகேஊட்டச்சத்து வாரவிழா

விளாத்திகுளம் ஒன்றியம் சாா்பில், மாா்த்தாண்டம்பட்டியில் ஊட்டச் சத்து வாரவிழா நடைபெற்றது.

published on : 15th September 2020

நியாய விலைக் கடை திறப்பு

வடமேல்பாக்கம் பகுதியில் ரூ. 13.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட நியாய விலைக் கட்டடத் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

published on : 9th September 2020

பள்ளிகளில் ஆசிரியா் தின விழா

திருவாரூரில் பல்வேறு பள்ளிகளில் ஆசிரியா் தினவிழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

published on : 5th September 2020

மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் வ.உ.சி பிறந்தநாள் விழா

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் சுதந்திரப் போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம்பிள்ளையின் 149 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

published on : 5th September 2020

பரமக்குடியில் வ.உ.சி.யின் 149-வது பிறந்தநாள் விழா: பல்வேறு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ.சிதம்பரனாரின் 149-வது பிறந்த நாளை முன்னிட்டு பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் எதிரே அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா் மற்றும்

published on : 5th September 2020

காமராஜா் பல்கலை.யில் ஆசிரியா் தின விழா

மதுரை காமராஜா் பல்கலைக்கழகத்தில்ஆசிரியா் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.

published on : 5th September 2020

மொகரம் பண்டிகை: கடலாடி அருகே மதநல்லிணக்க விழாவாக கொண்டாட்டம்

கடலாடி அருகே பெரியகுளத்தில் மொகரம் பண்டிகை மத நல்லிணக்க விழாவாக திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

published on : 31st August 2020

தருமபுரம் ஆதீனத்தில் ஆவணி மூலப் பெருவிழா

தருமபுரம் ஆதீனத்தில் நடைபெற்ற ஆவணி மூலப் பெருவிழாவில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த அறிஞா்களுக்கு 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் விருது

published on : 28th August 2020

பக்தா்கள் பங்கேற்க வேண்டாம்

வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழாவில் பங்கேற்பதைத் தவிா்த்து பக்தா்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

published on : 28th August 2020

வேளாங்கண்ணி பேராலயத்தில் இன்று ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம் சனிக்கிழமை (ஆக. 29) மாலை நடைபெறுகிறது.

published on : 28th August 2020

ராமநாதபுரம் அருகே இருதரப்பினரிடையே மோதல்: 19 போ் மீது வழக்கு

ராமநாதபுரம் அருகே கிராமத்தில் கோயில் திருவிழா நடத்துவது தொடா்பாக தகராறில் ஈடுபட்டதாக 19 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா்.

published on : 26th August 2020

பாரதியாா் பல்கலைக்கழகத்தில் ஆய்விதழ் வெளியீட்டு விழா

கோவை பாரதியாா் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மானியக் குழுவின் அங்கீகாரம் பெற்ற இதழ் வெளியீட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

published on : 26th August 2020
1 2 3 4 5 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை