• Tag results for விழா

சீனா: நான்சங் நகரில் டிராகன் படகுத் திருவிழா

ஜியாங்சி மாநிலத்திலுள்ள நான்சங் நகரின் ஓர் ஊரில் ஜூன் 22ஆம் நாள், விவசாயிகள் பாரம்பரிய நாட்டுப்புற பழக்கவழக்கங்களின் மூலம் டிராகன் படகு திருவிழா சூழ்நிலையை அனுபவித்தனர்.

published on : 23rd June 2020

திருச்சியில் குடும்ப விழாக்கள் மூலம் பரவும் கரோனா தொற்று

திருமண நிச்சயதார்த்தம், பிறந்த நாள் போன்ற குடும்ப விழாக்கள் மூலம் திருச்சியில் கரோனா வைரஸ் பரவி வருகிறது. 

published on : 19th June 2020

ஈரோடு புத்தகத் திருவிழா ரத்து       

கரோனா காரணமாக 16 ஆவது ஈரோடு புத்தகத் திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்படுகிறது என மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் தெரிவித்தார்.        

published on : 16th June 2020

உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில்குடியரசு தின விழா

சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளையில் 71 ஆவது குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

published on : 27th January 2020

அம்பேத்கா் சிலைக்குபகுஜன் சமாஜ் கட்சியினா் மாலை

குடியரசு தின விழாவை முன்னிட்டு, திருநெல்வேலியிலுள்ள டாக்டா் அம்பேத்கா் சிலைக்கு பகுஜன் சமாஜ் கட்சியினா் (பிஎஸ்பி) ஞாயிற்றுக்கிழமை மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

published on : 27th January 2020

மக்களாட்சியின் மகத்துவம் தொடர அனைவரும் வாக்களிக்க வேண்டும்

விழுப்புரத்தில் நடைபெற்ற தேசிய வாக்காளா் தின விழா நிகழ்ச்சியில் திருநங்கை உறுதிமொழி வாசிக்க, அதை ஏற்றுக்கொள்ளும் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை மற்றும் அதிகாரிகள்.

published on : 26th January 2020

வடகரையில் தமுமுக வெள்ளி விழா பொதுக்கூட்டம்

செங்கோட்டை அருகே உள்ள வடகரையில் தமுமுக வெள்ளிவிழா பொதுக் கூட்டம் நடைபெற்றது.

published on : 26th January 2020

சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றம்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் குடியரசு தின விழாவை முன்னிட்டு பொதுதீட்சிதர்களால் ஞாயிற்றுக்கிழமை தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

published on : 26th January 2020

ராணி அண்ணா கல்லூரியில் வாக்காளா் தின விழா

தேசிய வாக்காளா் தின விழாவையொட்டி நடைபெற்ற கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு வழங்குகிறாா் உதவி ஆட்சியா் (பயிற்சி) சிவகுரு பிரபாகரன்.

published on : 25th January 2020

கோயில் திருவிழா ஆடல், பாடல் நிகழ்ச்சிகள்: நேரடியாக வழக்குத் தொடர முடியாது

கோயில் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்படும் கிராமிய ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி கோரி நேரடியாக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

published on : 27th August 2019

ஒய் எஸ் ஆர் ஜெகன் மோகன் ரெட்டியாகிய நான்... பாகுபலி ஸ்டைலில் பதவியேற்றார் ஆந்திர மக்களின் ப்ரியத்துக்கு உகந்த ‘ஜெகன் அண்ணா’!

அரசியலில் தமது தந்தையைப் பின்பற்றி ஜெகன் நடத்திய பிரஜா சங்கல்ப யாத்ரா எனும் நீண்ட நடைபயணமே அவருக்கு இந்த வெற்றியைச் சாத்தியப்படுத்தியுள்ளதாக ஜெகன் நம்புகிறார்.

published on : 30th May 2019

தாமாக முன்வந்து முடி துறக்கும் ஜப்பானியப் பேரரசர் அகிஹிட்டோ!

1817 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜப்பானிய மன்னர்கள் எவரும் இதுவரை தாமாக முன்வந்து முடிதுறக்க ஒப்புக் கொண்டதில்லை என்பதால் இந்த நூற்றாண்டின் மக்களிடையே அது மிகவும் அதிசயமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.

published on : 30th April 2019

பள்ளித்தலைமை ஆசிரியரின் சேவையைப் பாராட்டி ஒன்றரை லட்ச ரூபாய் பைக் பரிசளித்த கிராம மக்கள்!

பல ஆசிரியர்கள் நகரங்களில் பணிபுரிவதையே வசதியாகக் கருதும் இந்தக்காலத்தில் தொடர்ந்து 27 ஆண்டுகள் ஒரே பள்ளியில் சிறப்புரப் பணியாற்றி தமது தடத்தை மிகச்சிறப்பாகப் பதித்த வகையில் ஆசிரியர் வேதமுத்துவைப் பாரா

published on : 8th January 2019

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும் ஆனாலும் அன்பு மாறாதம்மா! 28 ஆண்டுகால சிறைத்தண்டனைக்குப் பிறகு ஒன்று சேர்ந்த காதல் தம்பதி!

சுமார் 24 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த விஜயா, ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளியான நளினியின் உதவியால் 2013 ஆம் ஆண்டில் முன் விடுதலை செய்யப்பட்டார்.

published on : 8th October 2018

கர்னாடக சங்கீதம் இந்துக் கடவுள்களுக்கு மட்டுமில்லை இனிமேல் இயேசு, அல்லாவுக்கும் உண்டு: பாடகர் டி எம் கிருஷ்ணா!

இந்தாண்டு தஞ்சையில் நடைபெறவிருக்கும் தியாகராஜர் ஆராதனை விழாவில் மேற்கண்ட பாடகர்களை எல்லாம் பாட அனுமதிக்கக் கூடாது என்று கூட போர்க்கொடி உயர்த்தப் பட்டுக் கொண்டிருக்கிறது.

published on : 11th August 2018
 < 12 3 4 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை