• Tag results for விவசாயிகள்

பாலை ரோட்டில் கொட்டி போராட்டம்!

மேற்கு மகாராஷ்டிராவில் விவசாயிகள்  பல லட்சம் லிட்டர் பாலை ரோட்டில் கொட்டி போராட்டம் நடத்தினர். மேலும் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

published on : 21st July 2020

"இனிப்பு' புரட்சி: விவசாயிகளுக்கு மோடி அழைப்பு

உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இனிப்புப் புரட்சியை விவசாயிகள் ஏற்படுத்த வேண்டுமென்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

published on : 18th September 2017

உருளைக்கிழங்கு விலை வீழ்ச்சி விவசாயிகள் கவலை

உருளைக் கிழங்கு விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.

published on : 4th August 2017

விவசாயிகளின் குடும்பத்தினருக்கு தனுஷ் நிதி உதவி

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே தனது குடும்பத்தினருடன் வந்த தனுஷ் தமிழகம் முழுவதும் வறட்சியால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்தை சேர்ந்த 125 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கினார்.

published on : 3rd August 2017

ம.பி.: போலீஸ் சுட்டதில் 6 விவசாயிகள் பலி

மத்தியப் பிரதேசத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் 6 பேர் உயிரிழந்தனர். 

published on : 7th June 2017

விவசாயிகளின் போராட்டம் மே 25 வரை ஒத்திவைப்பு

தில்லியில் கடந்த 41 நாள்களாக தமிழக விவசாயிகள் குழுவினர் நடத்தி வந்த போராட்டம் வரும் மே 25-ஆம் தேதி வரை தாற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

published on : 24th April 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை