• Tag results for விவேக்

எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே

முத்து விநாயகா மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் ராஜாமணி தியாகராஜன் தயாரிக்கும் படம் ‘எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே’. இதில் நாயகனாக ஜெகன் நடிக்க,  அவருக்கு ஜோடியாக மோனிகா நடிக்கிறார். இவர்களுடன் கவிஞர் பிறைசூடன், சேரன்ராஜ், சாம்ஸ், விவேக் ராஜ், ரவி, நிகிதா, டிஸோசா, கொட்டாச்சி உள்பட பலர் நடித்து உள்ளனர்.

published on : 31st July 2019

விஜய் 63 படத்தின் பூஜை விழா

விஜய் 63 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது. பிரமாண்ட பொருட்செலவில் ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் இப்படத்தை தயாரிக்கிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் ஆனந்தராஜ், யோகிபாபு, டேனியல் பாலாஜி, கதிர், விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

published on : 22nd January 2019

விஸ்வாசம்

இயக்குநர் சிவா - அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'விஸ்வாசம்'. இதி்ல் அஜித்வுடன், நயன்தாரா, தம்பி ராமையா, யோகி பாபு, விவேக், ரோபோ ஷங்கர் ஆகியோர் நடித்து உள்ளனர்.

published on : 1st December 2018

சக்க போடு போடு ராஜா

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி தற்போது நாயகனாக பிசியாகி உள்ள சந்தானம் நடிப்பில், இயக்குனர் ஜி எஸ் சேதுராமன் இயக்கத்தில் விவேக், வைபவி, விடிவி கணேஷ், சம்பத் ராஜ் மற்றும் பலர் நடிக்கும் நகைச்சுவை காதல் திரைப்படம். இப்படத்திற்கு நடிகர் சிம்பு இசையமைத்துள்ளார்.

published on : 7th November 2017

விஐபி-2

முதல் பாகத்துக்கு கிடைத்த வெற்றியால், இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளனர் சௌந்தர்யா ரஜினிகாந்த். இதில் அமலாபால், சமுத்திரகனி, விவேக் என முதல்பாகத்தில் நடித்தவர்களே இந்தப் படத்திலும் நடித்திருக்கிறார்கள்.

published on : 19th July 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை