• Tag results for விஷால்

'வீரமே வாகை சூடும்' படத்தின் டீசர் வெளியீடு

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பாக விஷால் தயாரித்து நடித்திருக்கும் படம் வீரமே வாகை சூடும். நாயகியாக டிம்பிள் ஹயாதி அறிமுகமாகிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்,

published on : 27th December 2021

விஷால் நடித்துள்ள 'லத்தி சார்ஜ்' படத்தின் டீசர் வெளியானது

விஷால் நடிப்பில் உருவாகும் அவரது 32வது படத்திற்கு லத்தி சார்ஜ் என்று பெயரிடப்பட்டுள்ளது. சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

published on : 17th October 2021

'சக்ரா' படத்தின் டிரைலர் முன்னோட்டம்

விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் படம் 'சக்ரா'. விஷால் நாயகனாக நடிக்க ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாகவும், ரெஜினா முக்கிய வேடத்திலும் நடித்து உள்ளனர்.

published on : 23rd June 2020

அயோக்யா’ படத்தின் - கண்ணே கண்ணே வீடியோ பாடல்

விஷால், ராசி கண்ணா நடிப்பில் திரைக்கு வந்த படம் அயோக்யா இப்படத்தை வெங்கட் மோகன் இயக்கியுள்ளார். இசை அனிருத். தற்போது இந்த படத்தின் வீடியோ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

published on : 29th August 2019

டாணா படத்தின் டீஸர்

இயக்குனர் யுவராஜ் சுப்பிரமணி இயக்கத்தில் வைபவ், யோகி பாபு, நந்திதா, பாண்டியராஜன் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டாணா'. படத்திற்கு இசையமைத்துள்ளார் விஷால் சந்திரசேகர்.

published on : 26th July 2019

அயோக்யா படத்தின் புரோமோ வீடியோ

அறிமுக இயக்குனர் வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன், கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் அயோக்யா. இப்படத்தின் புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

published on : 10th May 2019

அயோக்யா படத்தின் டீஸர்

வெங்கட் மோகன் இயக்கத்தில் விசால் நடித்து வரும் படம் 'அயோக்யா'. இதில் விஷாலுக்கு நாயகியாக ராஷி கண்ணா நடித்து வருகிறார். 

published on : 19th February 2019

சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தின் டிரைலர்

விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் விஷ்ணு விஷால், ரெஜினா, கருணாகரன், யோகி பாபு, ஆனந்த ராஜ், மன்சூர் அலிகான் ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் சிலுக்குவார்பட்டி சிங்கம்.

published on : 20th December 2018

கேஜிஎஃப் படத்தின் டிரைலர்

விஷால் தயாரித்துள்ள கன்னடப் படமொன்று அதிகக் கவனத்தை ஈர்த்துள்ளது. மும்பை மற்றும் கர்நாடகாவில் உள்ள கேங்ஸ்டர்கள் குறித்த படம் கேஜிஎஃப் என்கிற பெயரில் உருவாகியுள்ளது. 

published on : 12th November 2018

சண்டக்கோழி 2 - புதிய வீடியோ

விஷால் கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராஜ்கிரண், கஞ்சா கருப்பு, ஹரிஷ் பெரேடி மற்றும் பலர் நடித்துள்ள சண்டக்கோழி 2 படத்தின் புதிய வீடியோ.

published on : 22nd September 2018

லெமுரியா சினிமா திரையரங்கு திறப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் திருவொற்றியூர் உள்ள MSM லெமுரியா சினிமாஸை திறந்து வைத்தார்.

published on : 25th June 2018

சண்டக்கோழி 2  படத்தின் டிரைலர்

விஷாலுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இது விஷாலின் 25-வது படமாகும். இவர்களுடன் வரலக்ஷ்மி சரத்குமார், ஹரீஷ் பெராடி ஆகியோர் நடிக்கின்றனர். 

published on : 11th May 2018

இரும்புத்திரை

விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'இரும்புத்திரை' இதில் விஷால் – சமந்தா அக்கினேனி – அர்ஜுன் ஆகியோர் நடித்துள்ளனர்.

published on : 11th May 2018

கலாமின் பொன்மொழிகள் சிறந்தவை: விஷால்

கலாமின் பொன்மொழிகள் பின்பற்றுங்கள் என்று என விஷால் பள்ளி மாணவ - மாணவியர்களிடம் தெரிவித்துள்ளார்.

published on : 27th July 2017

கமலுக்கு பிரச்னை என்றால் துணை நிற்போம்: விஷால்

நடிகர் கமல்ஹாசனுக்கு பிரச்னை என்றால் நடிகர் சங்கம் துணை நிற்கும் என அதன் தலைவர் விஷால் கூறியுள்ளார்.

published on : 26th July 2017
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை