- Tag results for வேலை நிறுத்தம்
![]() | இடுக்கி மாவட்டத்தில் காங்கிரஸ் சார்பில் கடையடைப்பு போராட்டம்இடுக்கி மாவட்டத்தை உச்ச நீதிமன்றம் சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவித்ததால், காங்கிரஸ் கட்சி சார்பில் வியாழக்கிழமை வேலை நிறுத்தம் நடைபெற்றது. அதே நேரத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டது. |
![]() | கம்பத்தில் கவுன்சிலர்களை கண்டித்து தூய்மைப் பணியாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்தேனி மாவட்டம் கம்பம் நகராட்சி தூய்மை பணியாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள் தொந்தரவு செய்வதாக கூறி திங்கள்கிழமை காலை திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். |
![]() | சென்னிமலையில் நூல் விலை உயர்வைக் கண்டித்து போர்வை உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம்போர்வை உற்பத்திக்கு புகழ்பெற்ற ஈரோடு மாவட்டம் சென்னிமலையில், நூற்றுக்கணக்கான விசைத்தறி கூடங்கள் இயங்கி |
![]() | புதுவையில் முழு அடைப்பு போராட்டம்: கடைகள் மூடல், சாலைகள் வெறிச்சோடியதுபுதுவை மாநிலத்தில், மத்திய அரசைக் கண்டித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும் 2-வது நாளாக செவ்வாய்க்கிழமை அகில இந்திய பொது வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. |
![]() | நாடு முழுவதும் 2-ஆவது நாளாக பொது வேலை நிறுத்தம்: 60% பேருந்துகள் இயக்கம்பொதுத்துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கக் கூடாது, விலைவாசி உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, இரண்டாவது நாளாக பொது வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. |
![]() | பொது வேலை நிறுத்தம்: தமிழகத்தில் 67% பேருந்துகள் இயங்கவில்லைதமிழகத்தில் பொது வேலை நிறுத்தம் காரணமாக 67% பேருந்துகள் இயங்கவிலை என்று போக்குவரத்துக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது. |
![]() | புதுச்சேரியில் வேலை நிறுத்தம் தொடக்கம்: அரசுப் பேருந்துகள் இயங்காததால் பயணிகள் தவிப்புபுதுச்சேரியில் மத்திய அரசைக் கண்டித்தும், 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் அறிவித்த இரண்டு நாள் பொது வேலைநிறுத்தம் திங்கள்கிழமை தொடங்கியது. |
![]() | வேலை நிறுத்தம்: மின்வாரிய ஊழியர்களுக்கும் எச்சரிக்கைதமிழ்நாடு போக்குவரத்துக் கழகத்தைத் தொடர்ந்து வேலை நிறுத்தம் தொடர்பாக மின்வாரியமும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. |
![]() | புதுவையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் மார்ச் 28, 29-ல் பொது வேலை நிறுத்தம்புதுச்சேரியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கூட்டம், வெள்ளிக்கிழமை காலை முதலியார்பேட்டை, கடலூர் சாலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. |
![]() | தேனி: கம்பம் நகராட்சியில் துப்புரவுத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்தேனி மாவட்டம் கம்பத்தில் நகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு இரண்டு மாதமாக சம்பளம் வழங்காததால், வியாழக்கிழமை சுகாதாரத்துறை நிர்வாகத்தை கண்டித்து வேலை நிறுத்தத்தை தொடங்கினர். |
![]() | மீனவர்கள் காவலரையற்ற வேலை நிறுத்தம்இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 42 தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர் ராமேசுவரம் மீனவர்கள். |
![]() | வங்கி ஊழியா்கள் இரண்டு நாள் வேலைநிறுத்தம்: வங்கி சேவை பாதிப்புமும்பை, தில்லியில் நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்வியடைந்ததையடுத்து, வங்கி ஊழியா்களின் இரண்டு நாள்கள் வேலைநிறுத்தம் வியாழக்கிழமை தொடங்கியது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்