- Tag results for வேளாண் பட்ஜெட்
![]() | மண்ணைக் காக்கும் அறிக்கை: வேளாண் பட்ஜெட் குறித்து முதல்வர் பெருமிதம்மாநிலத்தை மட்டுமல்ல, மண்ணையும் காக்கும் அறிக்கையாக அமைந்துள்ளது என்று முதல்வரும், திமுக தலைவருமான. மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். |
![]() | வேளாண்மையில் ட்ரோன் தொழில்நுட்பம்: அமைச்சர் அறிவிப்புவேளாண்மையில் ஆள் பற்றாக்குறையை சமாளித்து இடுபொருட்களை துல்லியமாக பயன்படுத்த ட்ரோன் கட்டமைப்புகள் உருவாக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. |
ரூ. 1 கோடி மதிப்பீட்டில் 4,000 வீடுகளில் மூலிகைத் தோட்டங்கள்: தோட்டக்கலை அறிவிப்புகள்!நான்கு ஆயிரம் வீடுகளில் ஒரு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மூலிகை தோட்டங்கள் அமைக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. | |
![]() | உழவர் சந்தைகளை மேம்படுத்த ரூ. 15 கோடி; புதிய சந்தைகளுக்கு ரூ. 10 கோடி ஒதுக்கீடுதமிழகத்தில் ஏற்கெனவே உள்ள 50 உழவர் சந்தைகள் மேம்படுத்தப்படும் என்றும் இதற்காக ரூ. 15 கோடி ஒதுக்கப்படுவதாகவும் தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | கரும்பு சாகுபடியை ஊக்குவிக்க ரூ. 10 கோடி ஒதுக்கீடுகரும்பு சாகுபடியை ஊக்குவிக்க தமிழக பட்ஜெட்டில் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. |
பயிர்க்காப்பீடு திட்டத்திற்கு ரூ. 2,339 கோடி ஒதுக்கீடுபயிர்க்காப்பீடு திட்டத்திற்கு பட்ஜெட்டில் ரூ. 2,339 கோடி ஒதுக்கப்படுவதாக வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார். | |
தமிழக வேளாண் பட்ஜெட்: செய்திகள்2022 - 23ஆம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் வெள்ளிக்கிழமை செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. | |
![]() | முதல் வேளாண் பட்ஜெட் திட்டங்கள்: விவசாயிகள் வரவேற்பும் - எதிா்பாா்ப்பும்முதல் முறையாக வேளாண்மைக்கென தனியாக தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள திட்டங்களுக்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனா். அதே நேரத்தில் சில எதிா்பாா்ப்புகளும் நிலவுகின்றன. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்