• Tag results for வைர வியாபாரி

ஆகாஷ் - ஸ்லோகா நிச்சயதார்த்தம்

தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் மகன், ஆகாஷ் அம்பானிக்கும், பிரபல வைர வியாபாரி ரஸல் மேத்தாவின் மகளுமான ஸ்லோகா மேத்தாவுக்கும் பிரமாண்டமாக நித்தயதார்த்தம் நடைப்பெற்றது. இவ்விழாவிற்கு பிரபலகள் ஐஸ்வர்யா ராய் பச்சன், ஷாரூக்கான், கத்ரினா கைப், இயக்குனர் கரண் ஜோஹார் ஆகாஷ், கிரிக்கெட் பிரபலங்கள் ஷாகிர்கான், ஹர்பஜன்சிங், ஜான் ஆபிரகாம், ஆமீர்  கான்மனைவி கிரண் ராவ் என பலர் கலந்துக் கொண்டு மணகளை வாழ்த்தினர்.

published on : 27th March 2018

நீரவ் மோடி அலுவலங்களில் சி.பி.ஐ ரெய்டு

பஞ்சாப் நேஷ்னல் வங்கியின் மும்பை கிளையில் 11,500 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடாக பணப்பரிமாற்றம் நடைபெற்ற விவகாரத்தில் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடியின் வீடுகள், வர்த்தக நிறுவனங்களில் அமலாக்கப்பிரிவு துறையினர் சோதனை நடத்தனர். தொடர்ந்து நிரவ் மோடியின் மனைவி அமி மோடி, நிரவ் மோடியின் சகோதரார் நிஷால் மோடி, அவரது உறவினரும், கீதாஞ்சலி ஜெம்ஸ் மேலாண்மை இயக்குனருமான மெஹுல் சோக்ஸி ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

published on : 15th February 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம்
    பகிரப்பட்டவை