• Tag results for ஸ்னீக் பீக்

லவ் படத்தின் ஸ்னீக் பீக் வெளியானது

நடிகர் பரத்தின் லவ் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமான பரத் தற்போது 50வது படமாக 'லவ்' படத்தில் நடித்துள்ளார்.

published on : 27th July 2023

'மிரள்' படத்தின் ஸ்னீக் பீக்-2 வெளியானது

நடிகர் பரத் நடிப்பில் உருவாகியுள்ள ‘மிரள்’ படத்தின் ஸ்னீக் பீக்-2 வெளியானது. இவர்களுடன் வாணிபோஜன், கே.எஸ்.ரவிக்குமார், காவ்யா, மீரா கிருஷ்ணன், ராஜ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

published on : 10th November 2022

'யசோதா' (தெலுங்கு) படத்தின் ஸ்னீக் பீக் வெளியானது

ஹாரி-ஹரீஸ் இயக்கத்தில் நடிகை சமந்தா தெலுங்கில் நடித்துள்ள 'யசோதா' படத்தின் நியூ ஸ்னீக் பீக் வெளியானது. சமந்தாவுடன் வரலட்சுமி சரத்குமார், சம்பத் ராஜ், மதுரிமா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

published on : 9th November 2022

'கட்டம் சொல்லுது' படத்தின் ஸ்னீக் பீக் - 2 வெளியானது

அறிமுக இயக்குநர் எழிலன் இயக்கத்தில், எளிமையான சம்பவங்கள் எதிர்பாராத திருப்பங்கள் என்ற கதையம்சம் கொண்ட படத்தின் ஸ்னீக் பீக்-2 வெளியானது.

published on : 11th August 2022

'கடமையை செய்' படத்தின் ஸ்னீக் பீக் வெளியானது

வெங்கட் ராகவன் இயக்கத்தில் எஸ் ஜே சூர்யா, யாஷிகா நடித்திருக்கும் படம் 'கடமையை செய்'. அருண்ராஜ் இசையில் படத்தின் விறுவிறுப்பான ஸ்னீக் பீக் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

published on : 11th August 2022

'விருமன்' படத்தின் ஸ்னீக் பீக் வெளியானது

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் விருமன் படத்தின் ஸ்னீக் பீக் வெளியானது. அதிதி நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ் நடித்திருக்கின்றனர்.

published on : 11th August 2022

'மை டியர் பூதம்' படத்தின் ஸ்னீக் பீக் வெளியானது

மை டியர் பூதம் படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகி வைரலான நிலையில், பிரபுதேவாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார். அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் உருவாகி வரும் இந்த படத்திற்கு இமான் இசை அமைக்கிறார்.

published on : 13th July 2022

'கிச்சி கிச்சி' படத்தின் ஸ்னீக் பீக் வெளியானது

யோகி பாபு, மனிஷா, அஷார், செந்தில், சாய் தீனா, பவுன்ராஜ், மனோகர், சுவாமிநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் 'கிச்சி கிச்சி'. படத்தின் 2 நிமிட அளவு ஓடக்கூடிய ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது.

published on : 6th July 2022

'ஜெயில்' படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியீடு

இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜெயில்’. இந்த படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகியுள்ளது.

published on : 7th December 2021

மேற்குத்தொடர்ச்சி மலை படத்தின் ஸ்னீக் பீக்

நடிகர் விஜய் சேதுபதி தயாரித்துள்ள `மேற்குத்தொடர்ச்சி மலை' படத்தின் ஸ்னீக் பீக் வெளியாகியுள்ளது. 

published on : 25th August 2018

கோலமாவு கோகிலா ஸ்னீக் பீக் ப்ரோமோ 3

நயன்தாரா நடிப்பில் அறிமுக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் லைகா புரோடக்சன் தயாரிப்பில் கோலமாவு கோகிலா. வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் ஸ்னீக் பீக் ப்ரோமோ 3 விடியோ.

published on : 25th August 2018
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை