- Tag results for ஹிந்தித் திணிப்பு
![]() | அமித் ஷா கருத்துக்கு எதிராக செப்டம்பர் 20-இல் திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு: ஸ்டாலின் அறிவிப்புஹிந்தி மொழி பற்றிய அமித் ஷா க கருத்துக்கு எதிராக செப்டம்பர் 20-இல் திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். |
![]() | இதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம்: மீண்டும் கமல் சூளுரைஎத்தனை மொழிகளை வேண்டுமானாலும் ஏற்கத் தயார்; ஆனால் இதுதான் மொழி என்று திணித்தால் ஏற்க மாட்டோம் என்று மீண்டும் மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். |
![]() | கயவன் கமல்; ஊளையிடும் ஸ்டாலின்: சுப்பிரமண்ய சுவாமியின் 'சுளீர்' ட்வீட்கமலும் ஸ்டாலினும் ஊளையிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று ஹிந்தி எதிர்ப்பு குறித்து பாஜக மூத்த தலைவரான சுப்பிரமண்ய சுவாமி கடுமையாக விமர்சித்துள்ளார். |
![]() | அந்த சத்தியத்தை எந்த 'ஷா'வோ மாற்ற முயற்சிக்க கூடாது: பாஜகவுக்கு கமல் கொடுத்த 'பஞ்ச்'!நாடு குடியரசான போது அரசு செய்து கொடுத்த சத்தியத்தை எந்த 'ஷா'வோ மாற்ற முயற்சிக்க கூடாது என்று மத்திய பாஜக அரசை, மநீம கட்சித் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார். |