- Tag results for ஹெலிகாப்டர் விபத்து
![]() | ஹெலிகாப்டர் விபத்து: சிகிச்சை பலனின்றி கேப்டன் வருண் சிங் மறைவு; தலைவர்கள் இரங்கல்ஹெலிகாப்டர் விபத்தில் தீவிரமான தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த கேப்டன் வருண்சிங், சிகிச்சை பலனளிக்காமல் மருத்துவமனையில் காலமானார். |
![]() | ஹெலிகாப்டர் விபத்து: கேப்டன் வருண் சிங் மறைவுநீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி பலியானதாக விமானப் படை அறிவித்துள்ளது. |
![]() | ஹெலிகாப்டர் விபத்து: மேலும் இருவரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டதுஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேலும் இருவரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. |
![]() | ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் கடிதம்ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 13 பேரின் குடும்பங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனித்தனியே இரங்கல் கடிதம் அனுப்பியுள்ளார். |
![]() | விபின் ராவத் உடலுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை அஞ்சலிவெலிங்டன் ராணுவ மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள விபின் ராவத் உள்பட விபத்தில் உயிரிழந்த 13 பேரின் உடலுக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் அஞ்சலி செலுத்துகிறார். |
![]() | விமானப் படை தளபதி தலைமையில் விசாரணை: ஹெலிகாப்டர் விபத்து குறித்து ராஜ்நாத் விளக்கம்குன்னூர் அருகே விமானப்படை ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். |
விபின் ராவத் மறைவு: இடைநீக்கப்பட்ட எம்.பி.க்கள் போராட்டம் இன்று ஒருநாள் ரத்துமுப்படை தலைமைத் தளபதி விபின் ராவத் மறைவையடுத்து இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் இன்று ஒருநாள் போராட்டத்தை ரத்து செய்துள்ளனர், | |
![]() | முப்படைத் தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்து அறிந்து அதிர்ச்சியடைந்தேன்: முதல்வர் ஸ்டாலின்முப்படைத் தளபதி விபின் ராவத் மற்றும் 13 பேருடன் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்ததாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். |
![]() | ஹெலிகாப்டர் எரிந்தபடியே விழுந்ததா? விழுந்து எரிந்ததா?முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் பயணித்த விமானப் படை ஹெலிகாப்டர், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் நஞ்சப்ப சத்திரம் என்ற இடத்தில் புதன்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானது. |
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் 10 பேர் பலி; 4 பேர் காயத்துடன் மீட்புகுன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையிலும் 4 காயமடைந்த நிலையிலும் மீட்கப்பட்டுள்ளனர். | |
![]() | ஹெலிகாப்டர் விபத்து நடந்தது எப்படி?முப்படைகளின் தலைமை தளபதி விபின் ராவத் பயணித்த விமானப் படை ஹெலிகாப்டர், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் நஞ்சப்ப சத்திரம் என்ற இடத்தில் புதன்கிழமை விழுந்து விபத்துக்குள்ளானது. |
![]() | குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: விபின் ராவத் நிலை என்ன?நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் ராணுவ உயர் அதிகாரி சென்ற ஹெலிகாப்டர் புதன்கிழமை விபத்துக்குள்ளானது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்