• Tag results for 000 temples

தமிழகத்தில் 35 ஆயிரம் கோயில்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை: மத்திய அமைச்சர் குற்றச்சாட்டு

தமிழகத்தில் 35 ஆயிரம் கோயில்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை எனவும் மத்திய வெளியுறவு,கலாச்சாரம் மற்றும் தொல்லியல்துறை அமைச்சர் மீனாட்சி லேகி வெள்ளிக்கிழமை காஞ்சிபுரத்தில் தெரிவித்தார்.

published on : 24th December 2021
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை