- Tag results for 1
![]() | ‘நாட்டை வல்லரசாக்க விரும்புகிறோம்’: மேற்கு வங்கத்தில் நிதின்கட்கரி பேச்சுநாட்டை முதன்மையான வல்லரசு நாடாக மாற்ற பாஜக அரசு விரும்புவதாக மேற்கு வங்கத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். |
![]() | கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட கபில் தேவ்முன்னாள் வீரர் கபில் தேவ், கரோனா தடுப்பூசியை தில்லியில் உள்ள மருத்துவமனையில் செலுத்திக் கொண்டாா். |
![]() | விண்ணப்பங்கள் வரவேற்பு... கடற்படையில் டிரேட்ஸ்மேன் வேலைஇந்திய கடற்படையில் டிரேட்ஸ்மேன்(குரூப்-சி) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
![]() | கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்ட கோவா முதல்வர்கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் புதன்கிழமை சான்கெலிமில் உள்ள ஒரு ஆரம்பச் சுகாதார மையத்தில் முதன்முதலாக கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்டார். |
![]() | ’பாஜக மரியாதையை விட்டுக் கொடுக்காது’: நடிகை குஷ்புதமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி வெற்றி வாகை சூடும் என்றார் நடிகை குஷ்பு. |
![]() | கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர்ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா ஸ்ரீநகரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் கழகத்தில்(SKIMS) இன்று கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். |
![]() | மேற்குவங்க தேர்தல்: தேர்வுக் குழு அமைத்தது காங்கிரஸ்மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்வுக் குழு செவ்வாய்க்கிழமை அமைக்கப்பட்டுள்ளது. |
![]() | கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட ரவி சாஸ்திரிஇந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, கரோனா தடுப்பூசியை ஆமதாபாத்தில் உள்ள... |
![]() | தில்லி பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 8-இல் தொடக்கம்2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 8ஆம் தேதி தொடங்குவதாக தில்லி அரசு அறிவித்துள்ளது. |
![]() | நோபல் பரிசுக்கு டிரம்ப், கிரேட்டா துன்பர்க் உள்ளிட்ட 329 பேர் பரிந்துரை2021ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், சூழலியல் செயற்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க் உள்ளிட்ட 329 பேர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். |
![]() | மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெறாது என பிசிசிஐ முடிவு?கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த வருட ஐபிஎல் போட்டியின் ஆட்டங்கள் மும்பையில் நடைபெறாது என பிசிசிஐ தரப்பில்... |
![]() | அசாம் தேர்தல்: தேர்வுக் குழு அமைத்தது காங்கிரஸ்அசாம் சட்டப்பேரவைத் தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்வுக் குழு திங்கள்கிழமை அமைக்கப்பட்டுள்ளது. |
![]() | மேற்குவங்க தேர்தல்: காங்கிரஸ் - இடதுசாரிகள் ஆலோசனைமேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் இணைந்து போட்டியிடவிருக்கும் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். |
![]() | 80% காவலர்களுக்கு கரோனா தடுப்பூசி: தில்லி காவல்துறைதில்லி காவல்துறையினரில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக திங்கள்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனர். |
![]() | நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 16,488 பேருக்கு கரோனா: 113 பேர் பலிநாட்டில் 24 மணி நேர காலகட்டத்தில் 16,488 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டது. |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்