- Tag results for 2
![]() | ’இணைந்து பல சாதனைகள் செய்வோம்’: ஷங்கருக்கு கமல்ஹாசன் வாழ்த்துஇயக்குநர் ஷங்கரின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகர் கமல்ஹாசன் வாழ்த்துகளைத் தெரித்துள்ளார். |
![]() | தூத்துக்குடி அருகே ரூ. 20 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல்தூத்துக்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டி கடற்கரையில் ரூ. 20 லட்சம் மதிப்பிலான பீடி இலைகளை கடலோர காவல் குழும போலீசார் பறிமுதல் செய்தனர். |
![]() | மக்களவைத் தேர்தல்: பிகாரில் 35 தொகுதிகளை கைப்பற்ற பாஜக இலக்குமக்களவைத் தேர்தலில், பிகாரில் 35 தொகுதிகளை கைப்பற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. |
![]() | ஐஎல்டி20: பிரபல வீரர்களைத் தேர்வு செய்த நைட்ரைடர்ஸ் அணிஐஎல்டி20 போட்டியில் அபுதாபி நைட்ரைடர்ஸ் அணியில் விளையாடவுள்ள வெளிநாட்டு வீரர்களின்... |
![]() | ஒருநாள், டெஸ்ட் போட்டிகளுக்கு ஐசிசி நேரம் ஒதுக்க வேண்டும்: கபில் தேவ்ஒருநாள், டெஸ்ட் போட்டிகள் அழியாமல் இருக்க ஐசிசி நடவடிக்கை எடுக்க வேண்டுமென முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில் தேவ் கருத்து தெரிவித்துள்ளார். |
![]() | வங்கதேச டி20 கேப்டனாக ஷகிப் அல் ஹசன் தேர்வு!ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை வங்கதேச அணியின் கேப்டனாக ஷகிப் அல் ஹசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். |
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர் என்னை அறைந்தார்: உண்மையை போட்டுடைத்த பிரபல கிரிக்கெட் வீரர்ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் என்னைக் கன்னத்தில் அறைந்தார் என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ராஸ் டெய்லர் உண்மையைப் போட்டுடைத்துள்ளார். | |
![]() | மே.இ. தீவுகளுக்கு எதிரான டி20 தொடரை வென்றது நியூசிலாந்து அணிமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் வென்றதன் மூலம் தொடரை வென்றது நியூசிலாந்து அணி. |
![]() | ஐஎல்டி20: 14 வெளிநாட்டு வீரர்களைத் தேர்வு செய்த எம்ஐ எமிரேட்ஸ்ஐஎல்டி20 போட்டிக்கான 14 வெளிநாட்டு வீரர்களையும் எம்ஐ எமிரேட்ஸ் அணி தேர்வு செய்துள்ளது. |
![]() | அதிமுக முன்னாள் எம்எல்ஏ கே.பி.பி.பாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி சேர்த்ததாக வழக்குப் பதிவுநாமக்கல் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே. பி. பி. பாஸ்கர் வருமானத்திற்கு அதிகமாக ரூ.4.72 கோடி சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. |
![]() | ஐஎல்டி20 போட்டியில் இணைந்த பிரபல வீரர்கள்ஐபிஎல் போட்டிக்கு இணையான அல்லது 2-வது சிறந்த டி20 லீக் போட்டிக்கான அந்தஸ்தைப் பெற... |
![]() | 35 ஆண்டுகளுக்கு பிறகு கமலுடன் இந்தியன் 2வில் இணையும் நடிகர்நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணையும் நடிகர் குறித்த தகவல் கிடைத்துள்ளது. |
![]() | மானாமதுரை அருகே 2 பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: 2 பேர் பலிசிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே புதன்கிழமை இரவு இரண்டு பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் பலியாகினர். |
![]() | திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் லாரி-லாரி நேருக்கு நேர் மோதி தீ விபத்து: உடல் கருகி 2 பேர் பலிமணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் லாரிகள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து எரிந்த விபத்தில் 2 பேர் தீயில் கருகி பலியாகினர். |
![]() | புதுவை சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைப்புபுதுச்சேரி சட்டப்பேரவையை காலவரையின்றி ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவர் ஆர். செல்வம் தெரிவித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்