- Tag results for 5
![]() | சேலம் ஏத்தாப்பூர் அருகே ரூ.4.75 கோடியில் பல்வேறு திட்டப்பணிகள்: இபிஎஸ் தொடங்கி வைத்தார்சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் அருகே ரூ.4.75 கோடியில் பல்வேறு திட்டப்பணிகளை அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். |
![]() | 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்தமிழகத்தில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. |
ஆப்பிள் ஐஃபோன் 15: முன்பதிவு செய்வது எப்படி? ஆஃபர் விவரங்கள்!ஆப்பிள் ஐஃபோன் 15 ஸ்மார்ட்ஃபோன்களின் முன்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. எப்படி முன்பதிவு செய்வது? ஆஃபர்கள் என்னென்ன என்பது குறித்துப் பார்க்கலாம். | |
இந்தியாவில் ஐஃபோன் தயாரிப்பு: அமெரிக்கா, துபையைவிட விலை அதிகமா!!இந்தியாவில் தயாரிக்கப்படுவதால் பிற நாடுகளைவிட ஐஃபோன் 15 மாடல்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். | |
![]() | 75 ஆண்டுகால அனுபவத்தை உறுப்பினர்கள் பகிரலாம்!நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால அனுபவத்தை உறுப்பினர்கள் பகிரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
ஆப்பிள் ஐஃபோன் 15 சீரிஸ்களின் விலை என்ன? முன்பதிவு எப்போது?ஆப்பிள் ஐஃபோன் 15 மாடல் ஸ்மார்ட்ஃபோன்களின் விலை மற்றும் முன்பதிவு தேதி உள்ளிட்டவை அறிவிக்கப்பட்டுள்ளன. | |
![]() | இன்றுமுதல் ஐ-போன் 15: இந்தியாவில் உற்பத்தியாவதால் விலை குறைவா?ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் 15 மாடல் இன்று (செப். 12) வெளியாகிறது. இந்தியா உள்பட சர்வதேச சந்தைகளில் இன்றுமுதலே ஐ-போன் 15 வகை மாடல்கள் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. |
![]() | ஜீ-5 ஓடிடியில் 100 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்த ஒரே படம்!டிடி ரிட்டர்ன்ஸ் வெளியீட்டைக் கொண்டாடும் விதமாக மெரினா மாலில் பிரத்தியேக ஸ்கேரி ரூம் அமைத்துள்ளது ZEE5 நிறுவனம். |
![]() | 5 மொழிகளில்....இளம் நாயகன் விக்ராந்தை தெலுங்கு திரையுலகிற்கு அறிமுகப்படுத்தி பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் "ஸ்பார்க் எல்.ஐ.எஃப்.இ'. மெஹ்ரீன் பிர்சாடா மற்றும் ருக்சார் தில்லான் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். |
![]() | விஜய் சேதுபதியின் 50வது படம்! செப். 10-ல் முதல் பார்வை!விஜய் சேதுபதி நடிக்கும் 50-வது படமாக உருவாகவுள்ள ‘மகாராஜா’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்த அரிசி விலை!சர்வதேச சந்தையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு இல்லாத அளவுக்கு அரிசி விலை உயர்ந்துள்ளது. |
![]() | ஐஃபோன் 15 ப்ரோ மேக்ஸ் வெளியீடு எப்போது? கசிந்த தகவலால் அதிர்ச்சிஐஃபோன் 15 வகை கைப்பேசிகள் அறிமுகமாக இன்னும் ஒரு வாரமே இருக்கும் நிலையில், ஐஃபோன் 15 ப்ரோ மேக்ஸ் வெளியீடு குறித்து அதிர்ச்சிகரமான தகவல் கசிந்துள்ளது. |
![]() | தனுஷ் 50 படத்தில் பிரபல இசையமைப்பாளர் வில்லனா?தனுஷ் 50 படத்தில் பிரபல இசையமைப்பாளர் தேவாவை வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க தனுஷ் அவரை அணுகியதாக நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். |
![]() | ‘இந்தியா’கூட்டணி குழுக்களில் திமுகவைச் சோ்ந்த 5 போ்!‘இந்தியா’ கூட்டணி சாா்பில் அமைக்கப்பட்டுள்ள குழுக்களில், திமுகவை சோ்ந்த 5 பேருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. |
ரஷியாவின் லூனா-25 விழுந்து நிலவில் 10 மீட்டர் பள்ளம்: நாசா தகவல்ரஷியா அனுப்பிய லூனா-25 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் விழுந்து 10 மீட்டர் விட்டத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்