- Tag results for 5g services
இந்தியாவில் 5ஜி சேவை வழங்கப்படும் 50 நகரங்கள்: முழுப் பட்டியல்14 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்படவுள்ளது. | |
![]() | உஜ்ஜைனியில் 5ஜி சேவையைத் தொடங்கிவைக்கிறார் சிவராஜ் சிங் சௌஹான்!உஜ்ஜைனியின் மகாகல் லோக்கில் 5ஜி மொபைல் இணையச் சேவையை மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் இன்று தொடங்கி வைக்கிறார். |
பொது இடங்களில் 5ஜி வைஃபை சேவையா? ஜியோ கொடுத்த புதிய அப்டேட்!ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வைஃபை வசதிகளுடன் கிடைக்கக் கூடிய அதிவேக 5ஜி சேவையினை ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கோயில் நகரமான நத்வாராவில் தொடங்கியுள்ளது. | |
![]() | 8 நகரங்களில் ஏர்டெல் 5ஜி சேவை தொடக்கம்நாட்டில் உள்ள 8 முக்கிய நகரங்களில் இன்று (அக்டோபர் 6) ஏர்டெல் தனது 5ஜி சேவையை தொடங்கியுள்ளது. |
![]() | 4 நகரங்களில் அக்.5 முதல் 5ஜி முன்னோட்ட சேவை!தில்லி, மும்பை, கொல்கத்தா, வாரணாசி ஆகிய நகரங்களில் அக்டோபர் 5ஆம் தேதி முதல் 5ஜி முன்னோட்ட சேவை வழங்கப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. |
![]() | 5ஜி சேவையை தொடக்கிவைத்தார் பிரதமர் மோடி!இந்தியாவில் ஐந்தாம் தலைமுறை என்கிற 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார். |
![]() | அக்.12க்குள் 5ஜி சேவை: மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்நாட்டில் அக்டோபர் 12 ஆம் தேதிக்குள் ஐந்தாம் தலைமுறை (5ஜி) சேவை அறிமுகப்படுத்தப்படும் எனவும், இதன் சேவை 2 அல்லது 3 ஆண்டுகளில் நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்